Connect with us

இந்தியா

10-ஆம் வகுப்பு மாணவனுடன் உல்லாசமாக இருந்த கணவனை பிரிந்த ஆசிரியை!

Published

on

கேரளாவில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் 40 வயதான கணவனை பிரிந்த ஆசிரியையுக்கும் இடையே தகாத உறவு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் ஆழப்புழா அருகே உள்ள சேர்த்தலா முகம்மா என்ற பகுதியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 40 வயதான டியோரனா தம்பி என்ற பெண் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கணவரை பிரிந்து வாழும் இவருக்கும் அதே பள்ளியில் 10-ஆம் படிக்கும் மாணவன் ஒருவனுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது.

இந்த உறவு நாளுக்கு நாள் அதிகமாகி மாணவனை தனது வீட்டிற்கே அழைத்து சென்று ஆசிரியை உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த விஷயம் மாணவனின் வீட்டிற்கு தெரியவர அவர்கள் ஆசிரியயை கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஆசிரியை சில நாட்கள் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி ஆசிரியை மாணவனை அழைத்துக்கொண்டு சென்னைக்கு ஓட்டம்பிடித்துள்ளார். இதனையடுத்து மாணவனை காணவில்லை என பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் ஆசிரியை சென்னை சூளைமேட்டில் இருப்பதாக செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து சென்னை வந்த கேரள போலீசார் சூளைமேடு போலீசாரின் உதவியுடன் விடுதி ஒன்றில் இருந்த ஆசிரியையும், மாணவனையும் கையும் களவுமாக பிடித்தனர். இருவரும் தாய்-மகன் என கூறி அறை எடுத்து நான்கு நாட்களாக விடுதியில் தங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா1 நாள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா1 நாள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்3 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. fat cat deli – serving up seafood, fat cat style. Link.