Connect with us

இந்தியா

பீர், பிரியாணி, மாணவிகள் மொபைல் நம்பர் கேட்டு டார்ச்சர்: பொறியியல் மாணவர் தற்கொலை!

Published

on

ஆந்திராவில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவர் ஒருவர் மூத்த மாணவர்களின் ராகிங் கொடுமையால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

#image_title

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ ஒருவரால் பொறியியல் கல்லூரி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. அங்கு பிரதீப் என்ற மாணவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவராத்திரி அன்று உறவினர் வீட்டுக்கு வந்த பிரதீப் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து பிரதீப் தற்கொலை செய்துகொண்டதற்கு காரணம் மூத்த மாணவர்களின் ராகிங் கொடுமை தான் என மாணவனின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது: கல்லூரியின் மூத்த மாணவர்கள் மற்றும் கல்லூரிக்கு வெளியே உள்ள சிலர் எங்கள் மகனுடன் படிக்கும் மாணவிகளின் மொபைல் நம்பரை கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். பீர், பிரியாணி வாங்கி வரும்படி சொல்லி மொபைல் ஃபோனையும் பறித்தும் உள்ளனர். இதுபற்றி நாங்கள் ஆசிரியர்களிடம் கூறினோம். ஆனால் அதன் பின்னர் தான் ராகிங் அதிகரித்தது.

கல்லூரி நிர்வாகத்திடம் கல்லூரியில் இருந்து விலகுவதற்கான சான்றிதழை கேட்டும், அது நடக்கவில்லை. விடுதி அறையில் இருந்து வெளியேறினாலே, தேர்வு எழுத முடியாது, கொலை செய்துவிடுவோம் என மிரட்டப்பட்டார் பிரதீப். இதனால் பயந்து போன பிரதீப் தற்கொலை செய்து கொள்வான் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றார்கள். போலீசார் இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 14 ஜூலை 2026 (செவ்வாய்க்கிழமை)

இந்தியா14 மணி நேரங்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.07.2026

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் – 12.07.2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகுகாலம் முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 ஜூலை 2026: 12 ராசிகளுக்குமான தினபலன், அதிர்ஷ்ட நேரம் மற்றும் பரிகாரம்!

சினிமா2 நாட்கள் ago

எஸ். ஜானகியின் மறக்க முடியாத 5 பாடல்கள்: தேசிய விருதுகள் முதல் இன்றைய Gen Z ரீல்ஸ் வரை ஒரு இசைப் பயணம்!

வணிகம்2 நாட்கள் ago

SBI Funds Management IPO: ரூ.11,692 கோடி பொதுப் பங்கு வெளியீடு – விலை, GMP, சந்தா தேதி முழு விவரம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

வணிகம்4 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்3 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

வணிகம்4 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO-வின் 13 புதிய மாற்றங்கள்: PF பணம் எடுப்பது முதல் ஆட்டோ டிரான்ஸ்பர் வரை… ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!

வணிகம்4 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

இந்தியா3 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

Translate »
Web content accessibility guidelines 2. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. 我們提供專業的 網絡工程 服務,包括設計、 佈線工程 和優化網絡,並提供網絡安全和監控服務,以確保您的網絡安全、穩定和高效運行。.