இந்தியா
கிர் காடுகளில் தொடரும் மர்மம்.. 17 நாளில் 21 சிங்கங்கள் மரணம்!

காந்திநகர்: குஜராத்தின் கிர் காட்டில் தொடர்ந்து சிங்கங்கள் மர்மமாக இறந்து வருகிறது.
இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் உள்ள கிர் காட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 12-13ம் தேதிகளில் ஒரே இடத்தில் 12 சிங்கங்கள் இறந்து கிடந்தது.

மொத்தமாக சில மீட்டர் தூரத்தில் இந்த சிங்கங்கள் இறந்து கிடந்தது.நேற்று இறந்த சிங்கத்தோடு மொத்தம் 21 சிங்கங்கள் இறந்து இருக்கிறது இதுவரை.
அவர்கள் நினைத்தது போலவே 21ல் 11 சிங்கங்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மீதி சிங்கங்களுக்கு அப்படி எந்த பாதிப்பும் இல்லை.


















