Connect with us

சினிமா செய்திகள்

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படம் விண்வெளி கதை: ஹீரோ யார் தெரியுமா?

Published

on

பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் வெற்றிக்கு பின்னர் வெளியாகும் படம் என்பதால் இந்த படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் புரமோஷனுக்காக நேற்று சென்னை வந்திருந்த ராஜமவுலி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தனது அடுத்த படம் குறித்து அவர் கூறுகையில் என்னுடைய அடுத்த படம் மகேஷ் பாபுவுடன் இணைந்து பணிபுரியும் படம் என்றும் இந்த படம் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸுக்கு பின்னர் மக்களின் விமர்சனங்களை அடுத்து தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த படம் விண்வெளி சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இதுவரை வரலாற்று படங்களை எடுத்து வந்த எஸ்எஸ் ராஜமவுலி முதல் முறையாக விண்வெளி சம்பந்தப்பட்ட படம் ஒன்றை எடுக்க உள்ளார் என்பதும் இந்த படமும் ஹாலிவுட் படத்திற்கு இணையான காட்சி அமைப்புகள் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை அவரது தந்தை கே.வி விஜயேந்திர பிரசாத் வழக்கம் போல் திரைக்கதை எழுதுவார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு ஆகியோர் இணையும் இந்தப் படம் இந்திய திரையுலகில் மேலும் ஒரு மைல் கல்லாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தொழில்நுட்பம்6 மணி நேரங்கள் ago

ஆப்பிளின் அடுத்த CEO யார்? டிம் குக்கிற்கு பதிலாக ஜான் டெர்னஸ் வருகிறாரா? யார் இவர்?

இந்தியா6 மணி நேரங்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

ஆட்டோமொபைல்6 மணி நேரங்கள் ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

உலகம்7 மணி நேரங்கள் ago

ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

சினிமா1 நாள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்1 நாள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்1 நாள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்1 நாள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா7 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா5 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா4 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

Translate »
Spezielle techniken : kunstblut entfernen kleidung leicht gemacht. Sarıçam forklift, iş süreçlerinizi kesintisiz sürdürebilmeniz için hızlı ve güvenilir hizmet sunmayı ilke edinmiştir. Как ефективно да осигурите физическа сигурност на вашия офис.