Connect with us

சினிமா செய்திகள்

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படம் 3 பாகங்களாக உருவாகும்!

Published

on

SSMB

தெலுங்கு திரையுலகில் கொடி கட்டிப் பறக்கும் இயக்குநர்களில் ஒருவர் ராஜமவுலி. இவரது படம் என்றாலே அனைவருக்கும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த அளவிற்கு படத்தை தரமாக எடுக்கும் வல்லமை படைத்தவர். இப்போது இவர் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைய உள்ளார்.

ராஜமவுலி – மகேஷ்பாபு கூட்டணி

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளதாகவும், அமேசான் காடுகளில் இத்திரைபபடம் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் கதையானது, இந்து கடவுள்களில் ஒருவரான அனுமனை மனதில் வைத்து எழுதப்பட்டது என கூறப்படுகிறது. மேலும் இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே, ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி’ இரண்டு பாகங்களுடன் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது அவரது அடுத்த படம் மூன்று பாகங்கள் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்திய திரையுலகில் அதிகளவு பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுவாகத் தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், ராஜமவுலி படம் என்றாலே தனி மவுசு உண்டு என்பதால், இப்படமும் 1000 கோடி வசூலை எட்டும் என கூறப்படுகிறது.

சினிமா23 hours ago

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா1 day ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

சினிமா1 day ago

ஸ்டைல் எல்லாம் தாறுமாறாத்தான் இருக்கு.. படம் ஓட மாட்டேங்குதே சிம்பு சார்!

சினிமா1 day ago

பிரம்மாண்டமாக நடந்த எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் திருமணம்!

சினிமா2 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா3 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா3 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா4 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா4 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா4 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா5 days ago

மின்னல் முரளி காப்பி தான்.. என்ன ஹிப் ஹாப் ஆதியே இப்படி சொன்னா எப்படி?

சினிமா4 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா5 days ago

பிரபாஸுக்கே அத்தனை கோடி சம்பளம் இல்லையே.. கமலுக்கு 150 கோடியா?

சினிமா4 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா4 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா3 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா3 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா2 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா1 day ago

பிரம்மாண்டமாக நடந்த எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் திருமணம்!

சினிமா1 day ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

%d bloggers like this: