Connect with us

சினிமா செய்திகள்

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு தளத்தின் வைரல் புகைப்படங்கள்!

Published

on

சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக திருச்செந்தூரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. ஜெயமோகன் கதையில் உருவாகி வரும் இந்த படத்தை திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார் கௌதம் மேனன். இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கௌதம் மேனன், ராதிகா மற்றும் சிம்பு இருக்கும் காட்சிகளுடன் கூடிய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ரசித்து இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சிம்பு ஏற்கனவே ’மாநாடு’ படத்திற்காக உடல் இளைத்து இருந்த நிலையில் அதே உடல் எடையுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார் என்பது இந்த புகைப்படத்தில் இருந்து தெரிய வருகிறது. மேலும் இது ஒரு முழுக்க முழுக்க கிராமத்து கதை என்பது ராதிகாவின் காஸ்ட்யூமில் இருந்து தெரிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதத்திற்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த படத்தையும் முடிக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்3 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா5 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
כדורי זקפה 200מג החדש והמשופר. , der installations fachhandel im kölner norden, existiert inzwischen seit über 100 jahren. ??.