Connect with us

சினிமா செய்திகள்

வெற்று உடம்புடன் ‘வெந்து தணிந்தது காடு’ சிம்பு: வைரல் புகைப்படம்!

Published

on

சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு காரணமாக பெப்சி அமைப்புக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டு அது ஒரு பக்கம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்திற்காக சிம்பு மேலும் எடை குறைந்து காணப்படுகிறார்கள் என்பதும் மீண்டும் ஒரு கிராமத்து கதையில் சிம்பு நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பின் இடையே மேக்கப் போடும் இடத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. வெற்றுடம்புடன் லுங்கி மட்டும் அணிந்து கொண்டு சிம்பு ஒரு செல்பி எடுப்பது போன்ற போஸில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மேலும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பை மிக குறுகிய காலத்தில் முடிக்க இயக்குனர் கவுதம் மேனன் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சிம்பு அடுத்ததாக ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது என்பதும் தற்போது கௌதம் கார்த்திக் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Web seo. Had a very positive experience with saqch+partners in parramatta.. Tillgänglighet och rörlighet en annan viktig aspekt av stadsplanering är att skapa en stad som är tillgänglig för alla..