Connect with us

சினிமா செய்திகள்

பத்து தல படத் தயாரிப்பாளர் போட்ட கண்டிஷன்.. ஷாக் ஆன சிம்பு!

Published

on

கன்னடத்தில் புனித் ராஜ்குமாரின் அண்ணன் ஷிவ் ராஜ்குமார் நடிப்பில் உருவான படம் மஃப்டி. அந்த படம் தமிழில் பத்து தல என்ற பெயரில் உருவாகி வருகிறது.

கொரோனாவுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சிம்பு சில நாட்கள் நடித்த பிறகு சில காரணங்களால் படப்பிடிப்பு நின்று போனது. சிம்பு தான் இந்த படம் இடையில் நின்றதற்கான காரணம். எனவே படத்தை டிராப் செய்கிறேன் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறினார்.

கொரோனா முதல் அலைக்குப் பிறகு சிம்பு உடல் அமைப்பில் மட்டுமல்லாமல் வேகமாகப் படங்களும் நடிக்கத் தொடங்கினார். ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்படும் மாநாடு படம் நவம்பர் 25-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சிம்பு இப்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பத்து தல படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்க உள்ளது. ஆனால் மும்பு சிம்பு இந்த படத்தில் நடித்த போது குண்டாக இருந்தார். இப்போது உடல் எடை குறைந்து ஒல்லியாக உள்ளார்.

எனவே படப்பிடிப்பு வரும் முன்பு 20 கிலோ எடையைக் கூட்டிவிட்டு வருமாறு தயாரிப்பாளர் சிம்புவிடம் கூறியுள்ளார். அதை கேட் ஷாக் ஆன சிம்பு, கஷ்டப்பட்டு உடல் எடையைக் குறைத்துள்ளேன். குண்டாகக் காண்பிக்கப் பல தொழில்நுட்பங்கள் மற்றும் ஆடைகள் உள்ளன. அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். விரைவில் படப்பிடிப்பைத் தொடங்குங்கள் என சிம்பு கூறியுள்ளார்.

இந்நிலையில் பத்து தல படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது. வெந்து தனிந்தது காடு படப்பிடிப்பில் உள்ள சிம்பு, இன்னும் 20 நாட்களில் அதை முடித்துவிட்டு பத்து தல படப்பிடிப்பில் இணைய உள்ளார்.

அதற்கு முன்னதாக பத்து தல படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கவுதம் கார்த்திக்கின் காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு சிம்புக்காகப் படக்குழு காத்திருக்கும் என கூறப்படுகிறது.

பத்து தல படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்6 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா6 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்6 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
Surowce do produkcji suplementów diety. De bedste action oplevelse tilbud i viby j & taastrup. ulaşım güncel bilgi paylaşım bloğu.