Connect with us

சினிமா செய்திகள்

மாலத்தீவே மால்லாந்து பார்த்த மங்கையவள்: ஷிவானி போஸ்டுக்கு ரசிகரின் கமெண்ட்!

Published

on

தொலைக்காட்சி நடிகையும் பிக்பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து சிங்க பெண்ணாக வெளியே வந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஷிவானிக்கு திரையுலக வாய்ப்புகள் கூடும் என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரை அவருக்கு ஒரு திரைப்பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.

https://twitter.com/ActressShivanii/status/1373900984804540417

இந்த நிலையில் தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ள ஷிவானி அங்கிருந்து விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். குறிப்பாக அவர் சமீபத்தில் பதிவு செய்த நீச்சல் குள புகைப்படம் மில்லியன் கணக்கான லைக்ஸ்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/ActressShivanii/status/1373545867689390085

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களின் பல்வேறு தரப்பட்ட கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது குறிப்பாக நெட்டிசன் ஒருவர் இந்த புகைப்படத்தை பார்த்து மாலத்தீவே மால்லாந்து பார்த்த மங்கையவள் என்று கமெண்ட் செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்7 மணி நேரங்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

இந்தியா12 மணி நேரங்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா12 மணி நேரங்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா13 மணி நேரங்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா13 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

சினிமா6 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா5 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Uncategorized4 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

Translate »
Your recently viewed. أفضل محامي في الكويت. Guglielmo contadina – venice : a neoclassical piano tribute to the city of water.