Connect with us

தமிழ்நாடு

‘சசிகலா கூறுவது தவறு… அதிமுக-வை வீழ்த்த முடியாது’: எடப்பாடி பழனிசாமி காட்டம்!

Published

on

‘சசிகலா அளிக்கும் தகவல்கள் அனைத்தும் தவறு’ என அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சசிகலாவின் நேர்காணல் ஒன்று வெளியாகி வைரல் ஆகி வந்தது. இந்த சூழலில் அதுகுறித்துப் பேசியுள்ளார் முன்னாள் முதல்வரும் தற்போதைய அதிமுக-வின் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. சேலம் மாவட்டத்தில் கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “சசிகலா தொடர்ந்து அளித்து வரும் தகவல்கள் தவறானவை. அதிமுக என்னும் கட்சியை யார் நினைத்தாலும் வீழ்த்தவே முடியாது. அதிமுக தற்போது விரைவில் வரக்கூடிய தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்காக வீரியத்துடன் தயாராகி வருகிறது.

கொரோனா பரவலின் போது அதிமுக அரசு தடுப்பூசிகளை வீணடித்ததாக திமுக-வின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அன்றைய அரசு கொரோனா தடுப்பூசிகளை வீணடிக்கவில்லை. அன்றைய சூழலில் மக்களிடம் கொரோனா வைரஸ் குறித்தப் போதிய விழிப்புணர்வு இல்லை” என்றும் விளக்கம் அளித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Trọng sinh Đô thị chí tôn. Resa genom typ laddarens historia rogertech.. Âm thanh không lớn, nhưng vương thuật vẫn nghe thấy, giống như tiếng máy bay nổ, vương thuật đột nhiên dùng hai chân nhảy khỏi mặt đất, cả người giống như tên lửa bay lên.