சினிமா செய்திகள்
படுகவர்ச்சியான குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா.. அதிர்ச்சியில் குடும்பம்!

தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா.
பின்னர் பாணா காத்தாடி, நான் ஈ, கத்தி, தெறி, சூப்பர் டீலக்ஸ் என பல படங்களில் நாயகியாக சமந்தா நடித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் நாக சைத்தன்யாவுடன் சமந்தா நடித்தார்.
அப்போது முதலே இருவர் இடையிலும் காதல் உருவானது. திருமணத்திற்குப் பின்பு சமந்தா படங்களில் நடிக்க மாட்டார் என கூறப்பட்டது. ஆனால் அதற்குப் பின்பு தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் இவர் நடித்து இருந்த கதாபாத்திரம் பெரும் சர்ச்சை கூட ஏற்படுத்தியது. தற்போது கோரோனா ஊரடங்கிற்குப் பிறகு மாலதீவில் ஓய்வு எடுக்க சென்ற சமந்தா தொடர்ந்து படங்கள் வெளியிட்டு வருகிறார்,
அதிலும் இப்போது சமந்தா பலகவர்ச்சியான குளியலறை புகைபப்டத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


























