Connect with us

தமிழ்நாடு

இடையூறு: டிடிவி தினகரன் மீது சேலத்தில் வழக்குப்பதிவு!

Published

on

சேலத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பரப்புரை செய்ததாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது சேலத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் தொடர்ந்து மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் கடந்த வாரம் சேலத்தில் தங்கியிருந்து மக்களை சந்தித்து கூட்டங்களில் பேசினார். அப்போது அவர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக பரபரப்புரை செய்ததாக சேலம் மாவட்டத்தில் உள்ள சில காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய அமமுகவினர், பொதுமக்களும், அதிமுகவின் உண்மையான தொண்டர்களும் எங்களுடந்தான் இருக்கிறார்கள். தினகரனுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் காவல்துறையினர் பொய் வழக்குப்பதிவு செய்கின்றனர் என்கின்றனர். மேலும் இதுதொடர்பாக பேசிய டிடிவி தினகரன், காவல்துறை அனுமதி அளித்த இடங்களில்தான் மக்களை சந்திக்கிறோம். வேண்டுமென்றே வழக்கு போடுகின்றனர் என்றார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா7 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா7 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized4 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
me profile.