Connect with us

சினிமா

நயன்தாரா மகனாக வீடியோ புகழ் ரித்விக்.. புது பட அப்டேட்…

Published

on

rithvik

நெற்றிக்கண் திரைப்படத்திற்கு பின் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் O2 ஆகிய படங்களில் நயன்தாரா நடித்து வந்தார். இதில், O2 படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.கே.விக்னேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் வெங்கட் பிரபுவின் உதவியாளர் ஆவார். இப்படம் டிஷ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் சமீபத்தில் நெட்டிசன்களிடம் பிரபலமான ரித்விக் இப்படத்தில் நயனின் மகனாக நடித்துள்ளாராம். ரித்விக் பல விதமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். குறிப்பாக செய்தி வாசிப்பது போல் இவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பலராலும் ரசிக்கப்பட்டது.

O2 படம் ஒரு எமோஷனல் திரில்லராக இருக்கும் எனவும், நயன் மற்றும் ரித்விக் ஆகியோரின் நடிப்பு படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Biolinker.me Sell digital products instantly, collect direct Stripe payments with only a 5% fee, and earn 50% commission referring products from your custom bio storefront..