Connect with us

தொழில்நுட்பம்

குவாட்-கோர் கேமராவுடன் பட்ஜெட் விலையில் வெளியான Redmi 9 Power!

Published

on

Redmi 9 Power

ஷாவ்மி நிறுவனத்தில் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக வெளியாகியுள்ளது Redmi 9 Power. இந்த புதிய போனில் குவாட்-கோர் கேமரா, வாட்டர் டிராப் ஸ்டைல் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

இந்த போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை, 10,999 ரூபாய்க்கு விற்கப்படும் என்று ஷாவ்மி தெரிவித்துள்ளது. அதேபோல 4 ஜிபி ரேம் மற்றும 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை, 11,999 ரூபாய்க்கு சந்தையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலம், பச்சை, சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் இந்த போன் கிடைக்கும். அமேசான் மற்றும் எம்ஐ.காம் தளங்களிலும், எம் ஸ்டோர்களிலும் இந்த போனை வாங்கிக் கொள்ள முடியும். வரும் 22 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் இந்த போனை வாங்க முடியும். அதற்கடுத்ததாக விரைவில் ஆஃபைலன் ஸ்டோர்களிலும் போன் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

டூயல் நானோ சிம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.53 முழு எச்.டி+ டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, குவால்கம் ஸ்னாப்டிராகன் 662 எஸ்ஓசி பிராஸசர், 4 ஜிபி ரேம் உள்ளிட்ட டெக் வசதிகளைப் பெற்றுள்ளது Redmi 9 Power. மேலும் பின்புற கேமராவைப் பொறுத்தவரை 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் செகண்டரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமராக்களை கொண்டுள்ளன. மேலும் 2 மெகா பிக்சல் டெப்த் சென்சாரும் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபிகளுக்காக 8 மெகா பிக்சல் முன்புற கேமராவும் உள்ளது. மேலும் 6,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18W அதிவேக சார்ஜிங் வசதிகளையும் இந்த போன் பெற்றுள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்3 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்6 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

இந்தியா6 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்6 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்6 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

சினிமா6 நாட்கள் ago

11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கும் யோகி பாபு… புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

இந்தியா5 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

Translate »
Die website verweist auf das restaurant la bodega 77, erreichbar über https : //labodega77. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. Kyoto private tour – full day with local guide & nara option.