Connect with us

சினிமா

கர்நாடகாவைச் சேர்ந்த தமிழ் சின்னத்திரை நடிகை நந்தினி தூக்கு போட்டு தற்கொலை – “கெளரி“ தொடரில் இரட்டை வேடமிட்டு நடித்தவர்

Published

on

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் கொட்டூர் பகுதியை சேர்ந்தவர் நந்தினி. (வயது 26). இவரது தந்தை மகாபலேஸ்வரா அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரியும் போது இறந்த விட்டார். தந்தையாரின் வேலை வந்த போது அதனை உதறிவிட்டு கன்னட சின்னத்திரை தொடர்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “கௌரி“ என்ற தொடரில் கனகா மற்றும் துர்கா என்ற இரட்டை வேடங்களில் நடித்து வந்தார். தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்து வந்தார்.

இவர் பெங்களுரு கெங்கேரி அருகே மைலசந்திரா பாலாஜி நகரில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் புனித் என்பவரை பார்க்க சென்று விட்டு அறைக்கு திரும்பியவர் புனித்துக்கு செல்பொனில் பேசி தான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

உடனே புனித் நேராக தந்தினியின் விடுதிக்கு வந்து பார்த்த போது அறை உட்புறமாக தாள் போடப்பட்டிருந்தது. அறைக்கதலை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ஜன்னல் கம்பியில் தூக்கு போட்டு பிணமாக கிடந்தார். தகவலறிந்த கெங்கேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சின்னத்திரை ரசிகர்களிடையே இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்5 minutes ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

ஆன்மீகம்10 minutes ago

1 ஆண்டு கழித்து மேஷத்தில் புதாதித்ய ராஜயோகம்: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, அதிர்ஷ்ட வெள்ளம்!

உலகம்17 minutes ago

கச்சா எண்ணெய் விலை உயர்வு: டாலருக்கு பதிலாக யுவான் பயன்படுத்த UAE பரிசீலனை!

ஆன்மீகம்21 minutes ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் 2ம் பாதம் – 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

தொழில்நுட்பம்27 minutes ago

பெண்களுக்கான டாப் 5 ஸ்கூட்டர்கள் 2026: எடை குறைவு, விலை கம்மி, மைலேஜ் அதிகம்!

ஆன்மீகம்33 minutes ago

சுக்கிர நட்சத்திர பெயர்ச்சி 2026: ரோகிணியில் சுக்கிரன் பிரவேசம் – 4 ராசிகளுக்கு செழிப்பு, அதிர்ஷ்டம்!

சினிமா35 minutes ago

‘கர’ படம் டிரெண்டாகாதது ஏன்? டிரைலருக்கு குறைந்த வரவேற்பு – ரசிகர்கள் ட்ரோல்

ஆன்மீகம்41 minutes ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மேஷத்தில் சூரியன்–புதன் சேர்க்கை – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

இந்தியா47 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

சினிமா47 minutes ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

இந்தியா5 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா4 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

Translate »
gurken anbauen im topf : dein grüner daumen für knackige snacks. Idag kan du även ta körkortet digitalt, vilket gör processen smidigare. Optimer dine opgaver nu.