Connect with us

இந்தியா

ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண நிச்சயதார்த்தம்.. ஒரு நிமிடத்திற்கு ரூ.15 லட்சம் செலவா?

Published

on

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக வந்த பிரபல பாடகர் ஒருவர் ஒரு நிமிடத்திற்கு 15 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முகேஷ் அம்பானி – நீடா அம்பானி தம்பதிகளின் இளைய மகனான ஆனந்த் அம்பானி, என்கோர்ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்செண்டை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது இந்த காதல் திருமண உறவிற்கு வர உள்ளது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா திருமண நிச்சயதார்த்த விழா ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பதும் இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக பாலிவுட் பாடகர் மிகா சிங் கலந்து கொண்டார் என்றும் அவர் இந்த நிகழ்ச்சிக்காக பெரும் தொகையை வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனந்த் – ராதிகா நிகழ்ச்சியில் மிகா சிங் பாடுவதற்காக 1.5 கோடி ரூபாய் வசூலித்தார் என்றும் அவர் மொத்தம் பத்து நிமிடங்களே பாடல்களை பாடினார் என்றும் அதன்படி கணக்கு பார்த்தால் ஒரு நிமிடத்திற்கு 15 லட்ச ரூபாய் வரை சம்பளம் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 29 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள லார்ட் ஸ்ரீநாத் கோவிலில் நடந்த இந்த பிரம்மாண்டமான விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்கு மருமகளாக செல்லப்போகும் ராதிகா ஒரு பயிற்சி பெற்ற பரதநாட்டிய கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

மே 8 சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரப் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்9 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

எண் கணிதம்: எந்த பிறந்த தேதியில் பிறந்தவர்கள் இயற்கையான தலைவர்களாக மாறுகிறார்கள்?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

செவ்வாய் உதயம் 2026: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு – பணம், பதவி, முன்னேற்றம்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

2027 வரை ராஜயோகம் தரும் சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சி: இந்த 4 ராசிகள் அதிர்ஷ்டத்தில் உச்சம்!

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

சினிமா4 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

Translate »
Wordpress › error. Aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. उत्तर प्रदेश विश्वविद्यालय ने 535 पदों पर भर्ती निकाली.