Connect with us

டிவி

பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது.. வைரலாகும் புகைப்படங்கள்!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், அமிர்தா எனற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா தமிழ்செல்விக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகப் பூமி டுடே தளத்தில் தெரிவித்து இருந்தோம்.

அதை உறுதி செய்யும் வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை ரித்திகா தமிழ்செல்வி மற்றும் விணு என்ற நபருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இவரும் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்ட்டராக உள்ளார்.

இவரும் ஒரே தொலைக்காட்சி நிறுவனத்தைச் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் போது கிடைத்த நட்பு, காதலாக மாறி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இவர்களது திருமண வரவேற்பு நவம்பர் 27-ம் தேதி மாலை நடைபெற இருப்பதாகத் தெரிவித்து இருந்தோம். ஆனால் அதுவும் நடந்து முடிந்துள்ளது. இப்போது இவர்கள் திருமணமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த திருமண ஜோடிக்கு தர்ஷா குபதா, ஷ்ருதிகா அர்ஜூன், அக்‌ஷய் கமல் மற்றும் பிற பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ரித்திகா பாக்கியலட்சுமி சீரியல் முன்பு, ராஜா ராணி, சிவா மனசுல சக்தி, சாக்லேட், திருமகள், குக்கு வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக், ராஜூ வூட்டுல பார்ட்டி உள்ளிட்ட பல்வேறு சீரியல்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Vừa được dịch tại , chúng tôi cập nhật nhanh và đầy đủ nhất gả cho thế tử bệnh tật của tác giả tình thất thất. Funderat på hur det skulle kännas att köra en bil som är helt tyst. Long thiên minh cùng Đường long cũng gia nhập chiến đoàn, long thiên minh xông thẳng về phía Đường long nhưng Đường long bất vi sở động không có ý nghĩ dung hợp yêu linh mà ta cầm thương đâm ra.