Connect with us

உலகம்

நோயாளியின் கல்லீரலில் ஆட்டோகிராப் போட்ட மருத்துவர் மீது வழக்கு!

Published

on

ஆட்டோகிராப் என்றால் பேப்பரில் போடலாம், புத்தகத்தில் போடலாம், ஏன் ஒரு சிலர் கைகள் உள்பட ஒருசில உடலின் ஒரு சில பாகங்களில் கூட ஆட்டோகிராப் கேட்பார்கள். ஆனால் மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்த போது நோயாளியின் கல்லீரலில் ஆட்டோகிராஃப் போட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள பிர்மிங்காம் என்ற நகரில் கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக பிம்மிஹால் என்பவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்கனவே கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் முயன்றபோது அந்த கல்லீரலில் ஒரு இனிசியல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அதனை போட்டோ எடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.

அந்த நோயாளிக்கு ஏற்கனவே கல்லீரலில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தான் ஆட்டோகிராப இனிஷியலை பதிவு செய்தது தெரியவந்தது. நீண்ட நேரம் ஆபரேஷன் நடந்ததால் தனது மனதை ஆசுவாசப் படுத்திக் கொள்ள இவ்வாறு இனிஷியலை பதிவு செய்ததாக விசாரணையின்போது மருத்துவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து அவர் மீது விசாரணை நடத்த மருத்துவ தீர்ப்பாயம் அவரை 5 மாதம் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது. மேலும் 10 ஆயிரம் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தண்டனை அவருக்கு போதாது என்று கூறி மேல் முறையீடு செய்த நிலையில் மேல்முறையீட்டில் அவரது மருத்துவ அங்கீகாரத்தை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் ஒருவர் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்தபோது ஆட்டோகிராப் போட்டிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 நாள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்1 நாள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்1 நாள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்1 நாள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்1 நாள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்1 நாள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்1 நாள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Translate »
✅ yes — local split screen is supported and. Social connection as a buffer : a key burnout prevention tactic. Однак, пам’ятайте, що ставки на спорт – це гра випадку, і навіть найґрунтовніший аналіз не гарантує виграш.