Connect with us

தொழில்நுட்பம்

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் டிசம்பர் 10 அறிமுகம்.!

Published

on

எச்.எம்.டி குளோபல் நிறுவனம் நேற்று தனது புதிய நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடலை துபையில் நடைபெற்ற அதன் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.

சீனா சந்தையில் நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா எக்ஸ்7 ஸ்மார்ட்போன்களுக்கு கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, இந்த புதிய நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடலை நோக்கியா நிறுவனம் வரும் டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள அதன் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் 6.18′ இன்ச் பியூர் டிஸ்பிளேயுடன், ஜீஸ் ஆப்டிக் டூயல் ரியர் கேமராவுடன், ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் உடன் கொண்ட 3500 எம்.ஏ.எச் பேட்டரி சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 8.1 விபரக்குறிப்பு: 

– 6.18′ இன்ச் 1080×2244 பிக்சல் கொண்ட முழு எச்.டி பியூர் டிஸ்பிளே

– HDR10 ஆதரவு சேவை

– ஆக்டா கோர் குயல்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்

– 12 மெகா பிக்சல் உடன் கூடிய 13 மெகா பிக்சல் கொண்ட டூயல் ரியர் கேமரா

– 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா

– 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு

– 400ஜிபி வரை விரிவாக்க எஸ்.டி கார்டு மெமரி

– ஆண்ட்ராய்டு 9 பை

– டூயல் நானோ சிம்

– 4ஜி வோல்ட்இ

– ப்ளூடூத் 5.0

– வைஃபை 802.11ac

– ஜி.பி.எஸ். மற்றும் ஏ-ஜி.பி.எஸ்

– 3.5 ஆடியோ ஜாக்

– யு.எஸ்.பி டைப்-சி போர்ட்

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ.31,900 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் ப்ளூ சில்வர், ஸ்டீல் காப்பர் மற்றும் ஐயன் டீல் டூயல் டோன் நிறங்களில் இந்தியாவில் வரும் டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்2 மணி நேரங்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா8 மணி நேரங்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா8 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

இந்தியா5 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா5 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சினிமா6 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

Uncategorized4 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

Translate »
It is a sexual disorder that does not allow men to attain penile erection that is needed for having sex with the woman. زوير. sid mellowdy : the master of the laid back groove.