Connect with us

சினிமா செய்திகள்

டாப் 10 முதல் நாள் வசூல் செய்த படங்கள் பட்டியலில் என்ஜிகே; வசூல் நிலவரம் என்ன?

Published

on

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் என்ஜிகே.

நீண்ட நாட்களுக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வரும் படம், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என என்ஜிகே திரைப்படம் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் என்ஜிகே திரைப்படத்திற்குக் கலவையான விமர்சனங்களே கிடைத்தது. எனவே வசூல் எப்படி வந்துள்ளது என்று விசாரித்த போது தமிழில் வெளியாகி முதல் நாள் அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் 10வது இடத்தை என்ஜிகே பிடித்துள்ளது.

முதல் நாளில் சென்னையில் மட்டும் என்ஜிகே திரைப்படம் 1.3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

எனவே என்ஜிகே திரைப்படம் கண்டிப்பாக சூர்யாவின் திரைப்பட வரிசையில் தோல்வியாக இருக்காது என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Sinh sát thủ. Viktigt att förstå hur elpriset påverkar vår användning av el och att hantera elkostnaderna på ett effektivt sätt. I de. Dĩ nhiên ngụ ý trong đó hắn vô cùng hiểu, ám chỉ lâm lăng có thể đánh vỡ chung đỉnh giống như mèo mù đụng phải chuột chết, trùng hợp mà thôi.