Connect with us

ஆட்டோமொபைல்

கார் உரிமையாளரா நீங்கள்… பிப்ரவரி 1ம் தேதி முதல் புதிய விதி அமலாகிறது…

Published

on

இந்திய கார் உரிமையாளர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கக்கூடிய வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி கார்களுக்கான  Know Your Vehicle (KVY) நடைமுறையை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை பிப்ரவர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

KVY என்பது FASTags வாகன பதிவு எண்களுடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்திட ஏற்படுத்தப்பட்ட ஒரு துல்லிய சரிபார்ப்பு வழிமுறை. இது ஏன் கொண்டு வரப்பட்டதென்றால் சில லாரி ஓட்டுநர்கள் அவர்களுக்கான ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் குறைவான கட்டணத்தைச் செலுத்தி வந்துள்ளனர். இது போன்ற அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் தவறுகளைக் கண்டுபிடித்து சமாளிக்க நாடு தழுவிய அளவில் ஒரு பாதுகாப்பு நடைமுறையை உருவாக்கி பயன்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டதனால் இந்த KVY நடைமுறை அரசால் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வந்தது.

இது தொடர்பாக தவறு செய்பவர்களை ஒடுக்குவதற்கு பதிலாக அணைத்து கார் உரிமையாளர்களுக்கும் இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது இயற்கை நீதிக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டு கோரிக்கைகள் வரப்பெற்றன. அரசு அவற்றை கவனமுடன் பரிசீலித்த பிறகு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் கலந்தாலோசித்த பிறகு இப்போது முடிவெடுக்கப்பட்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் புதிய FASTags பெற KVY சரிபார்ப்பு செய்யத் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. இந்த விதிமுறை கார்கள் ஜீப்கள் மற்றும் வேன்களுக்கு வழங்கப்படும் புதிய FASTag க்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவித்துள்ளது.

 

கட்டுரைகள்20 minutes ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

இந்தியா34 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.06.2026

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

திருச்சியில் உயிரிழந்த செவிலிய மாணவி தரமற்ற “டெக்சாமெதாசோன்“ மருந்தால் உயிரிழந்தாரா? – நிபுணர் குழு ஆய்வறிக்கை

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (03 ஜூன் 2026): யாருக்கு அதிர்ஷ்டம் கைகூடும்? யாருக்கு புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன?

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

இந்தியா1 நாள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆரோக்கியம்1 நாள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

ஆன்மீகம்1 நாள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

இந்தியா1 நாள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் அதிரடி பரிந்துரை! 5-அடுக்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமலானால் 400% வரை சம்பள உயர்வு கிடைக்குமா?

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 3,490 கலோரி ஃபார்முலா என்ன? பால், காய்கறி விலை எப்படி உங்கள் சம்பள உயர்வை தீர்மானிக்கலாம்?

வணிகம்3 நாட்கள் ago

ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்: UPI, LPG, வருமான வரி, PAN விதிகளில் முக்கிய மாற்றங்கள்! பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

vinod
சினிமா செய்திகள்3 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

வணிகம்2 நாட்கள் ago

தங்க நகைக்கடைகளில் கூட்டம் இல்லை! வரி உயர்வால் தேவை 70% வீழ்ச்சி

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா? மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

உலகம்2 நாட்கள் ago

உலகிலேயே தன் மக்களுக்கு தேவையான அனைத்து உணவுகளையும் தானே உற்பத்தி செய்யும் ஒரே நாடு எது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

சினிமா செய்திகள்3 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

வணிகம்2 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
power only wyoming. Wordpress › error. Road runner car transport.