இந்தியா
8 மாநிலங்களுக்கு புதிய ஆளுனர்கள்: ஜனாதிபதி உத்தரவு!

கர்நாடகா, மத்திய பிரதேசம், கோவா உள்பட 8 மாநிலங்களுக்கான புதிய கவர்னர்கள் குறித்த உத்தரவை சற்று முன்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து 8 மாநிலங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய ஆளுநர்கள் குறித்த விவரம் பின்வருமாறு
1. கர்நாடக மாநில ஆளுநர் – தாவர்சந்த் கெலாட்
2. மிசோரம் மாநில ஆளுநர் – ஹரிபாபு
3. மத்திய பிரதேச மாநில ஆளுநர் – மங்கு பாய் படேல்
4. ஹரியாணா மாநில ஆளுநர் – பண்டாரு தத்தாத்ரேயா
5. இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநர் – ராஜேந்திர விசுவநாத்
6. கோவா ஆளுநர் – ஸ்ரீதரன் பிள்ளை
7. திரிபுரா ஆளுநர் – சத்தியதேவ் நாராயணன் ஆளுநராக ரமேஷ்
8. ஹிமாச்சல் பிரதேசம் ராஜேந்திரன் விஸ்வநாத்




















