Connect with us

இந்தியா

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய மோட்டார் வாகன சட்டம்… விதிகளை மீறினால் அபராதம் எவ்வளவு?

Published

on

மோட்டார் வாகன சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தங்கள் 2019 செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த சட்ட திருத்தத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு முன்பு இருந்ததை விட பல மடங்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை உயர்த்தியுள்ளதால் சாலைகளில் வாகனம் ஓட்டுபவர்கள் கவனமாகச் செயல்படுவார்கள்,. விபத்துகள் குறையும் என்று கூறப்படுகிறது.

எனவே இன்று முதல் சாலைகளில் வாகனம் ஓட்டி செல்லும் போது விதிமுறைகளை மீறும் போது எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும் என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

அரசு பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் 200 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பது, 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனங்களை உரிமம் இல்லாமல் ஓட்டும் போது 5000 ரூபாய் செலுத்த வேண்டும். முன்பு இதற்கான அபராதம் 500 ரூபாயாக இருந்தது.

நிர்ணைக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டும் போது சொந்த தனிநபர் பயன்பாட்டு வாகனம் எனில் 1000 ரூபாயும், நடுத்தர பயணிகள் அல்லது சரக்கு வாகனம் எனில் 4000 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும்.

மேலும் ஆபத்து விளைவிக்கும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டினில் 6 மாதங்கள் முதல், 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்க முடியும். இரண்டாவது முறை அதே தவறை செய்தால் 2 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

வாகனம் ஓட்டுபவர்கள் மன ரீதியாக அல்லது உடல் ரீதியாகத் தகுதியற்றவர்கள் என்று கண்டறியப்பட்டால் 1000 ரூபாயும், இரண்டாவது முறை என்றால் 2000 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும்.

வாகனம் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தினால் 6 மாதங்கள் சிரை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை விபத்து ஏற்படுத்தினால் 1 வருடம் சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதங்கள் சிறை தண்டனை அல்லது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை என்றால் 4000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.

பள்ளி மாணவர்கள் மற்றும் சிறார்கள் வாகனம் இயக்கி தவறு செய்தால் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் 3 ஆண்டுகள் சிறை, 12 மாதங்களை வரை வாகனம் பதிவு ரத்து செய்யப்படும். சிறார் என்றால் 25 வரை எல்.எல் ஓட்டுனர் உரிமம் கூட வாங்க முடியாது.

ஆன்லைனில் எல்.எல் விண்ணப்பித்து இருந்தால் விண்ணப்பத்தை எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் சமர்ப்பித்து ஓட்டுனர் உரிமம் பெற முடியும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

விமர்சனம்55 minutes ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்21 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா22 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்4 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

Translate »
life coaching wien : entdecken sie ihre persönliche und berufliche entwicklung. Are the action figures durable ?. Kultura hraje klíčovou roli v tom, jak lidé vybírají své spodní prádlo.