Connect with us

ஆட்டோமொபைல்

காலாவதியான ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

Published

on

கொரோனா ஊரடங்கு காலத்தில் காலாவதியான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த காலக்கெடு நீட்டிப்பின் படி மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும் மத்திய மோட்டார் வாகன சட்ட 189 கீழ், பிப்ரவரி 1-ம் தேதியுடன் காலாவதியான வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகன சான்றிதழ் ஆகியவை டிசம்பர் 31-ம் தேதி வரை செல்லுபடியாகும்.

மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறையின் இந்த முடிவால் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் பெரும் அளவில் பயனடைவார்கள்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Menu, map, and offers on one mobile page – with DR68 SEO and zero monthly fees..