Connect with us

தொழில்நுட்பம்

புதிய ஆப்பிள் மேக்புக் ஏர் 2018.!

Published

on

ஆப்பிள் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆப்பிள் மேக்புக் ஏர் 2018 மாடலை, ப்ரூக்ளின் இல் நடைபெற்ற ஆப்பிள் நிகழ்ச்சியில் நேற்று ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் மேக்புக் ஏர் 13.3′ இன்ச் எட்ஜ்-டு-எட்ஜ் கொண்ட ஸ்லீக் ரெட்டினா டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மற்றும் டச் ஐ.டி யுடன் கூடிய பல அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய மேக்புக் ஏர் மாடலை விட 50% ஒடுக்கமான தோற்றத்தில் 4 மில்லியன் பிக்சல் உடன் இந்த புதிய மேக்புக் ஏர் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மேக்புக் ஏர் இரண்டு யு.எஸ்.பி-சி பொருட்களுடன் 3.5mm ஹெட்போன் ஜாக் உடன் வெளியாகியுள்ளது.  இந்த புதிய மேக்புக் ஏர் இல் பிரத்தியேக 3 ஆம் ஜெனெரேஷன் பட்டர்ஃபிளை கீபோர்டு மெக்கானிசம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய மேக்புக் ஏர் சிறப்பம்:

– 13.3′ இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே

– ஆப்பிள் டி2 சிப்செட்

– 8ம் தலைமுறை இன்டெல் கோர் i5 பிராசஸர்கள்

– 16 ஜி.பி. ரேம்

– 1.5 டி.பி. எஸ்.எஸ்.டி. சேமிப்பு

– பேக்லிட் கீபோர்டு

– ஃபோர்ஸ் டச் டிராக்பேட்

– சிரி வாய்ஸ் கமான்ட்

– டச் ஐ.டி. கைரேகை சென்சார்

– இரண்டு தன்டர்போல்ட் 3.0 போர்ட்

– ஒருநாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி

– 1.5 கிலோ எடை

துவக்க மாடல் ரூ.88,200 என்ற விலையில் விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா1 நாள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா1 நாள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்3 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. fat cat deli – serving up seafood, fat cat style. Link.