Connect with us

தொழில்நுட்பம்

மிரட்டலான “ஒன்பிளஸ் 6டி” அறிமுகம்.!

Published

on

ஒன்பிளஸ் நிறுவனம், நேற்று புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது புது ஒன்பிளஸ் 6டி பிளாக்ஷிப் ஸ்மார்ட் போன் மாடலை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின், முதல் வாட்டர் நாட்ச் டிஸ்பிளே மற்றும் இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன் அறிமுகம் ஆகும் முதல் ஒன்பிளஸ் பிளாக்ஷிப் போன் இந்த ஒன்பிளஸ் 6டி என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் 6டி 6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் கொண்ட 128ஜிபி மற்றும் 256ஜிபி வேரியண்ட் மாடல்  மட்டுமே கிடைக்கும். குறிப்பாக ஒன்பிளஸ் 6டி மாடல் ஸ்மார்ட் போன் இல் 64 ஜிபி வேரியண்ட் மாடல் கிடையாது என்பதும், ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்டியலில் இருந்து 64 ஜிபி வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 6டி சிறப்பம்சங்கள்:

– 6.41′ இன்ச் முழு எச்.டி பிளஸ் உடன் கூடிய 1080 × 2340 பிக்சல் 19.5:9 விகித ஆப்டிக் அமோலேட் டிஸ்பிளே – வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே

– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6

– 2.8GHz உடன் கூடிய அட்ரீனோ 630 ஜிபியு

– ஆக்டா கோர் ஸ்னாப் டிராகன் 845 சிப்செட்

– 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்

– 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்

– 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்

– 16 மெகா பிக்சல் உடன் கூடிய 20 மெகா பிக்சல் கொண்ட டூயல் ரியர் கேமரா

– 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா

– ஆண்ட்ராய்டு 9.0 பை உடன் கூடிய ஆக்சிஜன் ஓ.வ்ஸ் 9.0 இயங்குதளம்

– டூயல் நானோ சிம்

– இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்

– பேஸ் அன்லாக்

– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட்

– டிராக் எச்.டி சவுண்ட்

– யு.எஸ்.பி டைப்-சி ஆடியோ ஜாக்

– 4ஜி வோல்ட்இ

– ப்ளூடூத் 5

– ஜி.பி.எஸ்

– வைப்பை

– யு.எஸ்.பி டைப்-சி

– டாஷ் சார்ஜிங்

– 3700 எம்.ஏ.எச் பேட்டரி

விலை :

– 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி  வேரியண்ட்  வெறும் ரூ.37,999 மட்டுமே.

– 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்ட்  வெறும் ரூ.41,999 மட்டுமே.

– 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி  வேரியண்ட்  வெறும் ரூ.45,990 மட்டுமே.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்7 மணி நேரங்கள் ago

டிசம்பர் 7க்குள் பயணிகளுக்கு பணத்தை திருப்பி தர இண்டிகோவுக்கு மத்திய அரசு கடும் உத்தரவு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

டிசம்பர் 2025 அரசு வேலைவாய்ப்புகள்: TN & புதுச்சேரி முக்கிய அறிவிப்புகள் – காலிப்பணியிடங்கள், தகுதி, கடைசி தேதிகள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

2026 கஜலக்ஷ்மி ராஜயோகம்: துலாம், மேஷம், விருச்சிகம் ராசிகளுக்கு வரப்போகும் பெரிய அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஏன் எடை அதிகரிக்கின்றனர்? காரணங்களும் எளிய தீர்வுகளும்

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

டிசம்பர் 2025 புதன் பெயர்ச்சி: இருமுறை ராசி மாற்றம்! இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம், வருமான உயர்வு, தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் வேலை வாய்ப்பு: தேர்வு இல்லை! 12ஆம் வகுப்பு/டிப்ளமோ மாணவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் – 11 காலியிடங்கள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

12 மாதங்களுக்கு பின் விருச்சிகத்தில் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு வருமான உயர்வும் தொழில் வளர்ச்சியும்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: AICPI-IW குறியீடு உயர்வு – மத்திய அரசு ஊழியர்களுக்கு DA அதிகரிப்பு நெருங்குகிறது!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

2025 டிசம்பர் மாத கன்னி ராசி பலன்: சுபநிகழ்வுகள், வேலை வாய்ப்புகள் & பரிகாரங்கள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

2025 அஷ்டதச யோகம்: சூரியன்–புதன் இணைப்பு மூன்று ராசிக்காரர்களுக்கு தரும் அற்புத பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை நிலவரம் 01.12.2025

ஆட்டோமொபைல்6 நாட்கள் ago

சொந்த பயன்பாட்டிற்காக வாங்கும் வாகனங்களை பதிவு செய்ய ஆர்டிஓ அலுவலகம் செல்லத் தேவையில்லை – புதிய விதிமுறைகள் அமல்

செய்திகள்7 நாட்கள் ago

டாஸ்மாக்கில் இனி டிஜிட்டல் பண பரிவர்த்தனை. குடிமகன்கள் எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் கொடுக்கத் தேவையில்லை

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்6 நாட்கள் ago

டிசம்பர் 2025 மாத ராசி பலன்: 12 ராசிகளுக்கான முழு மாத சிறப்பு கணிப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (30/11/2025)!

வணிகம்4 நாட்கள் ago

மாதம் ரூ.1 லட்சம் வருமானம் தரும் குறைந்த முதலீட்டு சூப் தொழில் – யாரும் தொடங்கலாம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

“2025 டிசம்பர் தமிழ் மாத பஞ்சாங்கம்: முக்கிய தினங்கள், முகூர்த்தங்கள், திருவிழா நாட்கள் பட்டியல்”!

ஆன்மீகம்5 நாட்கள் ago

டிசம்பர் 2025 ராசி பலன்: ஐந்து ராசிகளுக்குப் பல கிரக பெயர்ச்சிகள் பெரும் அதிர்ஷ்டம் தரும்!

வணிகம்4 நாட்கள் ago

சுகன்யா சம்ரித்தி யோஜனா: உங்கள் மகளின் நிதி பாதுகாப்புக்கான சிறந்த சேமிப்பு திட்டம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

டிசம்பர் 1, 2025 தமிழ் பஞ்சாங்கம்: ரேவதி நட்சத்திரம், ஏகாதசி திதியுடன் தொடங்கும் திங்கட்கிழமை!

Translate »