Connect with us

சினிமா

இரட்டை பிள்ளைகளின் பெயரை அறிவித்த நயன்தாரா!

Published

on

நடிகை நயன்தாரா தன் குழந்தைகளின் பெயர்களை முதல் முறையாகத் தெரிவித்துள்ளார்.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை நயன்தாரா. இவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நண்பர்கள், உறவினர்கள் சூழ திருமணம் நடந்தது. திருமணமான நான்கே மாதத்தில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது என்பதை சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தனர். இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

மேலும், இவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொண்ட விவகாரமும் சர்ச்சையானது. அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்ட செய்தியை விசாரணையில் தெரியப்படுத்தினர். ஒவ்வொரு முறையும் குழந்தைகள் தொடர்பான புகைப்படங்களை பதிவிடும்பொழுது உயிர், உலகம் என்று விக்னேஷ் சிவன் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா முதல் முறையாக பொதுவெளியில் தன்னுடைய இரட்டை குழந்தைகளின் பெயர்களை அறிவித்துள்ளார். ஒரு குழந்தைக்கு ‘உயிர் ருத்ரேனில் என் சிவன்’ என்றும் இன்னொரு குழந்தைக்கு ‘தெய்வேக் என் சிவன்’ எனவும் பெயரிட்டுள்ளனர். குழந்தைகளின் பெயர்கள் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் இணையத்தில் தெரிவித்து, தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகை நயன்தாரா தற்பொழுது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பிற்காக அவர் சமீபத்தில் மும்பை சென்ற பொழுது குழந்தைகளுடன் ஏர்போட்டில் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதை அடுத்து தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். அதிலும் நயன்தாரா நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஜெய் ஜோடியாக தனது 75 வது படத்தையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார் நயன்தாரா.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்22 மணி நேரங்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்22 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

வணிகம்3 நாட்கள் ago

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காலம் நீட்டிப்பு? – உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

இந்தியா7 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா7 நாட்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா7 நாட்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்6 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்4 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

Translate »
Cheap taxi carlisle – affordable transport solutions – 01228812612. InstalaciÓn registrada por la fda — preparada para el lanzamiento global. It helps you stay ahead and sell more.