Connect with us

சினிமா செய்திகள்

ஆண்ட்ரியா, விஜய்சேதுபதியின் அசத்தல் காட்சிகள்: ‘பிசாசு 2’ டீசர்

Published

on

ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு 2’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

ஒரு நிமிடம் மட்டுமே உள்ள இந்த டீசர் முழுக்க முழுக்க திகில் காட்சிகளை உள்ளன. குறிப்பாக ஆண்ட்ரியா மற்றும் விஜய் சேதுபதி காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது

cropped-Pisasu-2-poster-4.jpgஇந்த டீசரின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி கவுரவ வேடத்திலும் சந்தோஷ் பிரதாப் மற்றும் பூர்ணா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா இசையமைத்து உள்ளார்

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?