Connect with us

சினிமா

4000 தியேட்டர்களில் ரிலீசாகும் மோகன் லால் படம்!

Published

on

புலி முருகன் படத்தை தொடர்ந்து அடுத்த பிரம்மாண்ட படைப்பை மோகன் லால் உருவாக்கியுள்ளார். ஒடியன் எனும் பெயரில் உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது. கிறிஸ்துமஸ் தின கொண்டாட்ட படமாக இந்த திரைப்படம் ரிலீசாகவுள்ள நிலையில், இப்படத்தை உலகம் முழுவதும் 4000 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ள இந்த படம், முதன் முறையாக ஜப்பான், போலந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் ரிலீஸ் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 3000 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்துவிட்டனராம். மீதம் 1000 தியேட்டர்களுடன் ஒப்பந்தம் செய்ய படக்குழு வெளிநாடுகளுக்கு பறந்து வருகிறது.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

“2026 மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகாலம் ஆரம்பம்!”

வணிகம்7 மணி நேரங்கள் ago

“மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம்! குறைந்த முதலீட்டில் சூப் பிசினஸ் தொடங்கும் சிறந்த வாய்ப்பு”

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

“164 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட லாப திருஷ்டி யோகம்: சிம்மம், கன்னி, தனுசு ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை”

வணிகம்7 மணி நேரங்கள் ago

“பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி ஆதரவு: பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டம் – யாருக்கு எவ்வளவு உதவி?”

இந்தியா15 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் மோசடிகள் பலவிதம்.. இதோ ஒரு புதுரகம்…

இந்தியா16 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 04.12.2025

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

“04 டிசம்பர் 2025 தமிழ் பஞ்சாங்கம்: இன்று பௌர்ணமி, கிருத்திகை–ரோகிணி நட்சத்திர மாற்றம்!”

ஆன்மீகம்1 நாள் ago

“04 டிசம்பர் 2025 ராசிபலன்: இன்று 12 ராசிகளின் அதிர்ஷ்ட பலன்கள்!”

தொழில்நுட்பம்1 நாள் ago

புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ: அறிமுகமான சில வாரங்களில் 32,000+ புக்கிங் – வடிவமைப்பு, அம்சங்கள், விலை அனைத்திலும் புதிய ஸ்டாண்டர்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

டிசம்பர் 2025 புதன் பெயர்ச்சி: இரண்டு முறை ராசி மாற்றும் புதன் – அதிர்ஷ்டம் குவியும் ராசிகள் இவையாம்!

வணிகம்6 நாட்கள் ago

கூட்டுறவு வங்கிகளில் நகை அடமானக் கடனுக்கு பெரிய உயர்வு: 1 கிராம் தங்கத்திற்கு ரூ.7,000 வழங்கப்படும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு புதிய அப்டேட்: குளிர்கால கூட்டத்தொடரில் முடிவுகள் வருமா? மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்கள் கவனத்தில்!**

வணிகம்5 நாட்கள் ago

“8வது ஊதியக்குழு TOR-ல் ஓய்வூதியத் திருத்தம் ஏன் இல்லை?—குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பதில் வரும்?”

ஆன்மீகம்6 நாட்கள் ago

டிசம்பர் 2025 ராசிபலன் – 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் மாற்றங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்4 நாட்கள் ago

டிசம்பர் 2025 மாத ராசி பலன்: 12 ராசிகளுக்கான முழு மாத சிறப்பு கணிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (30/11/2025)!

செய்திகள்5 நாட்கள் ago

டாஸ்மாக்கில் இனி டிஜிட்டல் பண பரிவர்த்தனை. குடிமகன்கள் எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் கொடுக்கத் தேவையில்லை

ஆன்மீகம்6 நாட்கள் ago

2026-ல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை நிலவரம் 01.12.2025

ஆன்மீகம்7 நாட்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 28.11.2025: இன்று செய்ய வேண்டிய நல்ல நேரம், நேர்மறை கிரக அவசரங்கள் மற்றும் திட நேரம்!

Translate »