Connect with us

சினிமா

கூத்துப்பட்டறை ஆசான் முத்துசாமி காலமானார்

Published

on

கூத்துப்பட்டறை நிறுவனர் ந. முத்துசாமி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 82. பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர் தஞ்சை மாவட்டம் புஞ்சை கிராமத்தில் பிறந்தவர். இவர், தெருக்கூத்தை தமிழ் கலையின் முக்கிய அடையாளமாக ஆக்கியவர். இவர் 2000 ஆண்டின் சாகித்யஅகாடமி விருது வென்றவர்.

இவரது ‘கூத்துப்பட்டறை’ என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாகஇருந்து வருகிறது. விஜய் சேதுபதி, பசுபதி, விமல் உள்ளிட்ட பல நடிகர்கள் இவரது கூத்துப்பட்டறையில்பயிற்சி பெற்றே தற்போது மிகப்பெரிய நடிகர்களாக உயர்ந்துள்ளனர். முத்துசாமி மறைவுக்கு திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி, மூடர்கூடம் நவீன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Africa's biggest blog, discussion forum, question and answers hub, news, entertainment, free ads listing, free business listing, free job listings and free website listing platform. Joining the university of engineering and technology lahore (uet lahore) means becoming part of a dynamic, forward thinking institution that values innovation, diversity, and academic excellence. There are two openings in new delhi : one for the commissioner of metro railway safety and one for the chief commissioner of railway safety.