Connect with us

இந்தியா

மின்சார கட்டணம் செலுத்தாததால் அடித்தே கொல்லப்பட்ட முதியவர்: அதிர்ச்சி சம்பவம்!

Published

on

மின்சார கட்டணம் செலுத்துவதற்காக பணம் கொடுத்திருந்த நிலையில் மின்சார கட்டணம் செலுத்தாமல் அந்த பணத்தை செலவழித்த நபரை, பணம் கொடுத்த நபர் அடித்தே கொலை செய்த சம்பவம் குருகுராமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குருகிராம் அருகில் உள்ள கோஷ்கர் என்ற கிராமத்தில் 19 ஆயிரம் மின்சார கட்டணம் செலுத்துவதற்காக சாகர் யாதவ் என்பவர் குமார் என்பவரிடம் பணம் கொடுத்து இருந்தார். ஆனால் இந்த பணத்தில் அவர் மூவாயிரம் ரூபாய் தான் சொந்த செலவுக்காக செலவழித்துவிட்டு மின்சார கட்டணம் செலுத்த தவறிவிட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து மின்சார ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து மின் இணைப்பை துண்டித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாகர் யாதவ், குமாரிடம் சென்று ஏன் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு 3000 ரூபாய் செலவழித்து விட்டதாக கூறிய அவர் மீதமுள்ள 16,000 ரூபாயை கொடுத்து விட்டு விரைவில் அந்த மூவாயிரம் ரூபாயை கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சாகர், இன்னும் ஒரு நாளில் 3000 ரூபாயை கொடுக்காவிட்டால் விபரீதம் நடக்கும் என்று எச்சரித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை குமாரை அழைத்த சாகர் யாதவ் 3000 ரூபாய் ஏன் இன்னும் தரவில்லை என்று கேட்டுள்ளார். இதனை அடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்த நிலையில் சாகர் யாதவ் மற்றும் அவருடைய நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து குமாரை பயங்கரமாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த குமாரை அவரது வீட்டில் முன் போட்டுவிட்டு சாகர் யாதவ் உள்பட நான்கு பேர் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் குமாரின் மகன் தனது தந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற நிலையில் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் புதன்கிழமை மாலை அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார். உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதன் பிறகு இறுதி சடங்கு நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள குருகிராம் போலீசார் தலைமறைவாக உள்ள சாகர் யாதவ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். தற்போது வரை இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என தெரிகிறது. மின்சார கட்டணம் செலுத்துவதற்காக கொடுத்திருந்த பணத்தில் 3000 ரூபாய் செலவு செய்ததால் ஒரு உயிர் போய்விட்டது என்பதும் நான்கு பேர்கள் தலைமறைவாக இருப்பதும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்31 minutes ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்35 minutes ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு47 minutes ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்1 மணி நேரம் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்1 மணி நேரம் ago

டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஹன்ஸ் ராஜயோகம் 2026: குரு கடக ராசி பிரவேசம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

1 ஆண்டு கழித்து மேஷத்தில் புதாதித்ய ராஜயோகம்: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, அதிர்ஷ்ட வெள்ளம்!

உலகம்2 மணி நேரங்கள் ago

கச்சா எண்ணெய் விலை உயர்வு: டாலருக்கு பதிலாக யுவான் பயன்படுத்த UAE பரிசீலனை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் 2ம் பாதம் – 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா5 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா4 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா4 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

Translate »
Spezielle techniken : kunstblut entfernen kleidung leicht gemacht. Har du någonsin stannat upp och tänkt på hur snabbt elbilar har blivit en del av vår vardag ? de var en gång en sällsynt syn,. Komplet løsning til service virksomheder.