Connect with us

செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான முக்கியமான நான்கு ஆவணங்கள் – தமிழக அரசு அறிவிப்பு!

Published

on

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை – விண்ணப்பிக்க தேவையான நான்கு முக்கிய ஆவணங்கள்!

தமிழக அரசு செயல்படுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதியவர்களுக்கான விண்ணப்பங்கள் தொடங்கி விட்டன. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் கட்டாயமாக நான்கு முக்கிய ஆவணங்களை தயார் வைத்திருக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க, பெண்கள் கீழ்க்கண்ட ஆவணங்களை அவசியம் இணைக்க வேண்டும்:

  1. ரேஷன் கார்டு

  2. ஆதார் கார்டு

  3. வங்கி பாஸ்புக்

  4. மின் கட்டண ரசீது

மேலும், ஆதார் எண் மற்றும் வங்கி பாஸ்புக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இதன் மூலம், அரசு வழங்கும் தொகை ரூ.1000 உங்கள் வங்கி கணக்கில் வரும்போது தொடர்பான தகவல்கள் உடனடியாக உங்கள் மொபைல் எண்ணிற்கு அறிவிக்கப்படும்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாட்களில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டம் தொடர்பாக வலியுறுத்தியுள்ளதால், தகுதியான பெண்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அரசுத் துறைகள் பரிசீலித்து, 45 நாட்களுக்குள் பதில் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத முதல் வாரம் முதல் விண்ணப்ப நிலை தெரியவரும். ஏதேனும் பிழைகள் இருந்தால், அதிகாரிகள் தெரிவிப்பார்கள். அதனை சரி செய்தால் திட்டத்திற்கு தகுதி பெற்றதற்கான வாய்ப்பு உறுதி.

இதன் மூலம், தகுதியும், தேவையான ஆவணங்களும் சரியாக உள்ள பெண்கள் தவறாது இந்த திட்டத்திலிருந்து பயன்பெற முடியும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் | 17 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.07.2026

இந்தியா2 நாட்கள் ago

கூடங்குளம் அணுமின் நிலைய ஆவணங்கள் டார்க் வெப்பில் லீக்! சென்சிடிவ் டேட்டா திருட்டு! பகீர் தகவல்

சினிமா2 நாட்கள் ago

ராசி அழகப்பனின் ‘ஆண்ட’ – ஜென்சி (Gen Z) தலைமுறைக்கான படமா?

வணிகம்2 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – சூரியன் சேர்க்கை ஜூலை 16: குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது.. இந்த 6 ராசிகளுக்கு செல்வம், பதவி, அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY): மாதம் ரூ.210 முதலீடு செய்தால் 60 வயதுக்குப் பிறகு ரூ.5,000 ஓய்வூதியம்.. முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சூரிய பெயர்ச்சி ஜூலை 16: கடக ராசிக்கு செல்லும் சூரியன்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள், யாருக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: 2 வாரங்களுக்குப் பிறகு PF போர்டல் மீண்டும் செயல்பாடு.. பேலன்ஸ், பாஸ்புக் பார்க்கலாம், UAN விதியிலும் மாற்றம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி ஜூலை 27: மீன ராசியில் பின்னோக்கி நகரும் சனி.. இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

இந்தியா4 நாட்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

சினிமா6 நாட்கள் ago

எஸ். ஜானகியின் மறக்க முடியாத 5 பாடல்கள்: தேசிய விருதுகள் முதல் இன்றைய Gen Z ரீல்ஸ் வரை ஒரு இசைப் பயணம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

வணிகம்6 நாட்கள் ago

SBI Funds Management IPO: ரூ.11,692 கோடி பொதுப் பங்கு வெளியீடு – விலை, GMP, சந்தா தேதி முழு விவரம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.07.2026

வணிகம்3 நாட்கள் ago

EPS 2026 புதிய ஓய்வூதிய திட்டம்: EPF உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய மாற்றங்கள்.. 20 நாளில் கிளெய்ம், தாமதமானால் 12% வட்டி!

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 ஜூலை 2026 (செவ்வாய்க்கிழமை)

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 ஜூலை 2026 (புதன்கிழமை)

Translate »
mahmutbey korsan taksi | hızlı, uygun ve güvenilir ulaşım. ??. 家居單位的大小和間隔設計對 wi fi 覆蓋範圍有著重要影響。我們的全覆蓋系列專為600平方呎以上的大型單位而設計,能有效延伸wi fi訊號至以往難以覆蓋的死角(如主人房)。這不僅解決了訊號死角問題,還讓您同時享受wi fi 7的超高速優勢。.