Connect with us

இந்தியா

தள்ளிவிட்ட நபர்கள்… காயமடைந்த மம்தா பானர்ஜி… மருத்துவமனையில் அனுமதி!

Published

on

தமிழகத்தைப் போல மேற்கு வங்கத்திலும் இன்னும் ஒரு சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தின் நந்திகிராம் தொகுதியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினை தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்ய தொகுத்தி சென்றிருந்தார் மம்தா. அப்போது அவரை சில நபர்கள் தள்ளிவிட்டதாகவும், இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் மம்தா அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இத்தாக்குதல் குறித்து மம்தா, ‘பாதுகாப்புக்கு வந்த காவல் துறையினர் இல்லாத சமயம் பார்த்து என்னை 4, 5 நபர்கள் தாக்கி இருக்கிறார்கள். இது எனக்கு எதிராக தீட்டப்பட்ட சதித் திட்டம் தான்’ என்று பொங்கியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, ‘மம்தாவைச் சுற்றி எபோபதும் மிகப் பெரும் போலீஸ் படை இருக்கிறது. அதைத் தாண்டி அவரை யாரால் தாக்க முடியும்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

 

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஜூன் மாத ராசிபலன் 2026: 5 ராசிகளுக்கு பண மழை.. தொழில், காதல், அதிர்ஷ்டத்தில் மிகப்பெரிய மாற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ரோகிணி நட்சத்திரத்தில் சூரியன் பெயர்ச்சி: மேஷம் முதல் கும்பம் வரை 6 ராசிகளுக்கு ராஜயோகம்.. தொழில், பணம், அதிர்ஷ்டம் பெருகும்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

வைகாசி விசாகம் 2026 – முருகனுக்கு 6 நாட்கள் விரதம் இருக்கும் முறை!

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டில் விரைவில் ஊரடங்கா? விளக்கம் கொடுத்தது பொது சுகாதாரத்துறை!

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

ஆன்மீகம்4 நாட்கள் ago

26.05.2026 ராசிபலன்: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில்! ஒரே நாளில் ரூ.820 உயர்வு

வணிகம்4 நாட்கள் ago

ரூபாய் மதிப்பு சரிவு உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? பெட்ரோல் முதல் EMI வரை அதிர்ச்சி விளைவுகள்!

copper
வணிகம்4 நாட்கள் ago

காப்பர் இறக்குமதிக்கு இந்தியா விரைவில் Full Stop? – இந்த ஆண்டிலேயே தன்னிறைவு அடையும் என Hindalco MD தகவல்

வணிகம்6 நாட்கள் ago

SCSS திட்டத்தில் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால் வருடத்திற்கு ரூ.2.46 லட்சம் வருமானம்: முழு விவரம் இங்கே!

வணிகம்7 நாட்கள் ago

டாலருக்கு எதிராக ரூபாய் சரிவு… இந்தியர்களிடம் மோடி வைத்த புதிய வேண்டுகோள் என்ன?

வணிகம்7 நாட்கள் ago

FD வட்டி விகிதங்கள் மே 2026: சில வங்கிகளில் 8% க்கும் அதிக வருமானம்… முதலீட்டாளர்கள் கவனம்!

வணிகம்7 நாட்கள் ago

Appraisal வந்தாலும் In-Hand Salary குறையுமா? புதிய Labour Code என்ன மாற்றம் கொண்டு வருகிறது?

வணிகம்5 நாட்கள் ago

ரயிலில் TTE பணம் கேட்டால் என்ன செய்ய வேண்டும்? இந்த ரயில் விதிகள் தெரிந்தால் ஏமாற மாட்டீர்கள்!

இந்தியா5 நாட்கள் ago

ரூ.2.87 லட்சம் கோடி RBI டிவிடெண்ட்.. மாநிலங்களுக்கு பங்கு இல்லையா? மத்திய அரசை கேள்வி கேட்ட முதல்வர்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

தங்கத்தில் முதலீடு செய்வதை எப்போது நிறுத்த வேண்டும்? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய சிக்னல்கள்!

வணிகம்5 நாட்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

வணிகம்5 நாட்கள் ago

விமான டிக்கெட் ரத்து செய்த பயணிக்கு அதிர்ச்சி.. ரூ.4,764 கட்டணம் வசூலித்த தளம்.. சமூக வலைதளத்தில் வெடித்த சர்ச்சை!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (24/05/2026)!

Translate »
รับซื้อรถ mercedes benz. , aaa mush love is here to guide your journey. galerija slika | lantana.