Connect with us

சினிமா செய்திகள்

தோனி பிரதமர், விஜய் முதல்வர்: மதுரை ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர்!

Published

on

அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் தல தோனி என்றும், முதல்வர் வேட்பாளர் தளபதி விஜய் என்றும் மதுரை ரசிகர்கள் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தல தோனி மற்றும் தளபதி விஜய் நேற்று ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் இந்த சந்திப்பின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்று தோனி கோரிக்கை விடுத்ததாகவும் அதேபோல் ’பீஸ்ட்’ படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்று விஜய் தோனியிடம் கோரிக்கை விடுத்ததாகவும் ரசிகர்கள் மத்தியில் செய்திகள் பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் நேற்றைய சந்திப்பின் போது தோனி மற்றும் விஜய் ஆகிய இருவரும் மத்தியில் ஆட்சியை பிடிப்பது குறித்தும் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பது குறித்தும் பேசியதாக மதுரை ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக தோனியும் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜய்யும் மாற வேண்டும் என்று மதுரை ரசிகர்கள் அந்த போஸ்டர்களில் குறிப்பிட்டு நகர் முழுவதும் ஒட்டியுள்ளனர். மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் மதுரைக்காரர்களால் மட்டும்தான் இப்படி யோசிக்க முடியும் என்றும் நெட்டிசன்கள் இந்த போஸ்டருக்கு கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதால் தோனி பிரதமர் வேட்பாளராகவும் விஜய் முதல்வர் வேட்பாளராக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized16 minutes ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 20 ஏப்ரல் 2026 – இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026 – 12 ராசிகளுக்கும் முழுமையான பலன்கள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் மாற்றம் – இந்த 5 ராசிகளுக்கு செல்வம், வெற்றி உறுதி!

school
செய்திகள்15 மணி நேரங்கள் ago

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 11 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: 100 ஆண்டுகளுக்கு பிறகு 5 ராஜயோகங்கள் – இந்த 4 ராசிகளுக்கு செல்வ வெள்ளம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: சூரியன்-சந்திரன் சேர்க்கையால் உருவாகும் அக்ஷய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணவரவு & வாழ்க்கை முன்னேற்றம்!

தொழில்நுட்பம்15 மணி நேரங்கள் ago

ஸ்கோடா கைலாக் மீது ரூ.75,000 வரை சலுகை: குறைந்த விலையில் பிரீமியம் SUV வாங்கும் வாய்ப்பு!

வணிகம்15 மணி நேரங்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

இந்தியா7 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

இந்தியா5 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆன்மீகம்4 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

ஆன்மீகம்7 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

Translate »
Spezielle techniken : kunstblut entfernen kleidung leicht gemacht. Körningens hemligheter och äventyr ocpi. Komplet løsning til service virksomheder.