கூட்டுறவு அங்காடிகளில் ரூ.200-க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு சென்னையில் நாளை முதல் கடலைபருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம்பருப்பு, மிளகாய், தனியா, பூண்டு, புளி, கடுகு,சீரகம், சோம்பு உள்ளிட்டவற்றை வழங்க ஏற்பாடு. E governance “Test...
அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஜாதி, மதம், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உட் பட, 40 வினாக்கள் கேட் கப்பட உள்ளன. நாடு முழுதும் ஒவ் வொரு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை...
SIR மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை, புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ நிரப்ப வற்புறுத்துவது ஏன்? இது சட்டவிரோதமா? தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 750 கல்வெட்டுகளை டிஜிட்டல்...
பெண்களுக்கு விலை இல்லா கறவை மாடுகள் வழங்க ரூபாய் 57 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியீடு இந்திய ரிசர்வ் வங்கியும் RBI, NPCIயும் சேர்ந்து நாடு முழுதும் முக்கிய நகரங்களில் “UPI ATM“...
13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. இதன்படி குறைந்தபட்ச தூரமான 1.8 கி.மீ.க்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆகவும் கூடுதல் ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ.25 ஆகவும் காத்திருப்புக் கட்டணம்...
விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல்துறை துன்புறுத்தினால் அதை நீதிமன்றம் கண்டும் காணாமல் இருக்க முடியாது. விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களுக்கு குறிப்பிட்ட தேதி நேரத்தைக் குறிப்பிட்டு எழுத்துப்புர்வமான அழைப்பாணை மூலமே அவர்களை அழைத்து விசாரணை...
ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு நாளை அக்டோபர் 28 முதல் அமல். தீபாவளி நெருங்கும் நேரத்தில் விலை உயர்வு. ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூ.80 உயர்ந்து ரூ.770 ஆக அதிகரிப்பு. பால்போவா, மைசூர்பாக்,...
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியால், அடுத்த 20 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளில் மிகப்பெரிய சவால்கள் ஏற்படும் என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான...
இஸ்ரேலின் இனப்படுகொலையையும் ஈரான் மீதான அமெரிக்கப் போரையும் கடுமையாக எதிர்த்த லூலா டிசில்வா பிரேசில் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி. தீவிர வலதுசாரியான ஃபிளாவியோ போல்சோனாரோவை வீழ்த்தி இடதுசாரி வேட்பாளர் லூலா வெற்றி! எக்ஸ் தளத்தில்...
ஆன்லைனில் வீடியோ பார்ப்பது, பாடல் கேட்பது மட்டுமல்ல… எதிர்காலத்தில் காபி மற்றும் பழரசங்கள் போன்றவற்றின் வாசனையையும் தொலைதூரத்தில் உணர முடியும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் ஓஹியோ மாநிலப் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் Zhejiang Laboratory ஆராய்ச்சியாளர்கள்...
பிரபல சமையல் கலைஞரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே பிரபலமானவருமான செஃப் தாமு உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு சமையல் துறையினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆவினில் பன்னீர், வெண்ணெய்...
அரசு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம்! ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் – ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு! மாணவர்களுக்கான சைக்கிள் விலை ரூ.7235 எனவும் மாணவிகளுக்கான சைக்கிள் விலை ரூ.7436 எனவும் நிர்ணயம். பசிபிக்...
GCC ஒப்பந்த முறையிலான தனியார்மயத்தை, அரசுப் போக்குவரத்துத் துறையில் கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு. போக்குவரத்துக் கழகங்கள் GCC என்ற பெயரில் தனியார் கைகளுக்கு ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அரசுப் பேருந்துகள் மெல்ல...
கால்நடைகளை மட்டுமே தாக்கும் என நம்பப்பட்ட ஷமோண்டோ வைரஸ் பிரான்ஸ் நாட்டில் முதன்முறையாக மனிதருக்கு பரவியது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. சாலை விபத்துக்களை குறைப்பதற்காக 2030 அக்டோபர்...
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்துக்குட்பட்ட 198 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு கைமாற்றி தொழிற்சாலைகள் அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சி. இது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. எதிர்காலத்தில் வங்கிக் கணக்கில் இருக்கும்...