Connect with us

தமிழ்நாடு

கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா: அடுத்து என்ன நடக்கும்?

Published

on

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 65 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக உருவாகி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று காலை அதிமுக எம்எல்ஏக்கள் கூடி எடப்பாடி பழனிச்சாமி அவர்களை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்தனர். இதனால் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் ஏற்கனவே ராஜ்யசபா எம்பியாக இருக்கும் கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகிய இருவரும் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகி உள்ளனர். இதனை அடுத்து எம்எல்ஏ அல்லது எம்பி இரண்டில் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில் இருவரும் உள்ளனர்

இந்த நிலையில் இன்றைய அதிமுக கூட்டத்தில் எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகிய இருவரும் முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

வேப்பனஹல்லி தொகுதியில் கேபி முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கமும் எம்எல்ஏவாக தேர்வு பெற்ற நிலையில் தங்களது எம்பி பதவியை அவர்கள் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். இதனை அடுத்து மாநிலங்களவையில் அதிமுக எம்பி எண்ணிக்கையில் இரண்டு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா14 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்… பணம், வேலை, உறவுகளில் சவால்கள் அதிகரிக்கலாம்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 2 செவ்வாய் பெயர்ச்சி: மேஷம், மிதுனம் உள்பட இந்த 5 ராசிகளுக்கு தொழில், பணவரவில் ஜாக்பாட்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

அஞ்சலக POMIS திட்டம்: ₹15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வருமானம்… பாதுகாப்பான அரசு சேமிப்புத் திட்டம்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சுக்கிரன் உத்திர நட்சத்திர பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, குடும்ப மகிழ்ச்சி… அதிர்ஷ்டம் குவியும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

EPFO முக்கிய எச்சரிக்கை: UAN-ல் இந்த விவரத்தில் தவறு இருந்தால் PF, ஓய்வூதிய பலன்கள் பாதிப்பு… உடனே சரிபார்க்குங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?

வணிகம்22 மணி நேரங்கள் ago

தங்கம் வாங்க நல்ல நேரமா? அடுத்த சில மாதங்களில் தங்கம் விலை குறையலாம்… சர்வதேச சந்தை நிபுணர்கள் கணிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்5 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

சினிமா5 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா4 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா4 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

Uncategorized3 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

Translate »
  if you’ve been in the affiliate marketing space for more than five minutes, you’ve likely felt it : the crushing…. Cart chemyo labs. У iphone 17 pro можуть змінити розташування логотипа apple на задній панелі.