Connect with us

தமிழ்நாடு

ஸ்டாலின் பதவியேற்றதற்கு ஆந்திர ‘மூதாதையர் கிராமத்தில்’ கொண்டாட்டமா..?- என்ன நடந்தது; உண்மை என்ன??

Published

on

தமிழக முதல்வராக கடந்த மே 7 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியமைத்து உள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல நாளிதழான ‘இந்து தமிழ்’-ல், ‘ஸ்டாலின் பதவியேற்றதற்கு ஆந்திர மூதாதையர் கிராமத்தில் கொண்டாட்டம்’ என ஒரு செய்தி பிரசுரமாகியுள்ளது. இது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லையென்றும், அவர் ஒரு தெலுங்கர் என்றும் நாம் தமிழர் கட்சி மற்றும் இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து சொல்லி வருகின்றார்கள். இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்று திமுக தரப்பு மறுத்து வருகிறது.

இப்படியான சூழலில் ஆந்திராவில் உள்ள “சொருவு கொம்மாபாளையம்” கிராமத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதற்கு கொண்டாட்டங்கள் நடந்துள்ளதாக செய்தி வெளி வந்துள்ளது. குறிப்பாக அந்த செய்தியில், ‘கடந்த 1960 ஆம் ஆண்டு கருணாநிதி ஆந்திராவின் ஏலூருக்கு வந்தார். அப்போது அவர் தமது மூதாதையர் வாழ்ந்த ஊரான செருவு கொம்மாபாளையம் குறித்தும் அங்குள்ள வம்சாவளியினர் குறித்தும், இப்போது வசித்து வருபவர்கள் குறித்தும் ஆர்வத்தோடு கேட்டறிந்தார் என ஜலந்தர் பாலகிருஷ்ணா எனும் நாவலாசிரியர் கூறுவதுண்டு’ என்ற சர்ச்சைக்குரிய தகவலும் பகிரப்பட்டு உள்ளது.

இந்த தகவலுக்கு என்ன ஆதாரம் மற்றும் இந்த மொத்த செய்தியிலும் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களுக்குப் போதிய ஆதாரம் உள்ளதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக திமுக, அரசு ‘இந்து தமிழ்’ மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்… பணம், வேலை, உறவுகளில் சவால்கள் அதிகரிக்கலாம்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 2 செவ்வாய் பெயர்ச்சி: மேஷம், மிதுனம் உள்பட இந்த 5 ராசிகளுக்கு தொழில், பணவரவில் ஜாக்பாட்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

அஞ்சலக POMIS திட்டம்: ₹15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வருமானம்… பாதுகாப்பான அரசு சேமிப்புத் திட்டம்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சுக்கிரன் உத்திர நட்சத்திர பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, குடும்ப மகிழ்ச்சி… அதிர்ஷ்டம் குவியும்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

EPFO முக்கிய எச்சரிக்கை: UAN-ல் இந்த விவரத்தில் தவறு இருந்தால் PF, ஓய்வூதிய பலன்கள் பாதிப்பு… உடனே சரிபார்க்குங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?

வணிகம்23 மணி நேரங்கள் ago

தங்கம் வாங்க நல்ல நேரமா? அடுத்த சில மாதங்களில் தங்கம் விலை குறையலாம்… சர்வதேச சந்தை நிபுணர்கள் கணிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்5 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

சினிமா5 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா4 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா4 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

Uncategorized3 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்3 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

Translate »
Getting traffic is the lifeblood of affiliate marketing and online business. Cart chemyo labs. Українська компанія resq pods презентувала рятувальні капсули для захисту від катастроф g news.