வேலைவாய்ப்பு
ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: RCIL
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: JGM/DGM (FIN)
கல்வித்தகுதி: Expenditure, Book keeping, Taxation, Tenders, Project Execution Works, Audit Matters போன்ற பணிகளில் அதிக அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
வயது: 56 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.railtelindia.com/careers.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•https://www.railtelindia.com/images/careers/Vacancy%20Notice%20No-06-2021-JGM-DGM-Fin-CO.pdf
•https://www.railtelindia.com/images/careers/Proforma%20of%20Deputation%20.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
















