வேலைவாய்ப்பு
தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் கட்டுபாட்டில் செயல்படும் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NIA
மொத்த காலியிடங்கள்: 12
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: General Surgeon, Gynecologists’, Pediatrician, Anesthetist, Ophthalmologist, Medical Officer, Gastroenterologist, Radiologist/Sonologist, Sr. Research Fellow and Other Posts
கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, Post Graduate Degree in Ayurveda, MD in Paediatrics, Anaesthesia, General Medicine, Gastroenterology, Radiology or MBBS and DMRD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 55 முதல் 62 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.nia.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.nia.nic.in/pdf/WALK_IN_INTERVIEW_ON_25032021_FOR_VARIOUS_POSITIONS_ON_CONTRACTUAL_BASIS.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.03.2021






