வேலைவாய்ப்பு
ஐ.சி.ஏ.ஆர்- கரும்பு இனப்பெருக்கம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

கோவையில் செயல்படும் வரும் ஐ.சி.ஏ.ஆர்- கரும்பு இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஐ.சி.ஏ.ஆர்- கரும்பு இனப்பெருக்கம் நிறுவனம்
மொத்த காலியிடங்கள்: 01
வேலை: Project Assistant
வயது: 50 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: B.Sc. in Life Sciences/ Agriculture/ Biotechnology/ Microbiology / Biochemistry முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.20,000
தேர்வு செயல்முறை: நேர்காணல் மூலம் செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார் விண்ணப்பிக்கலாம்.தங்களது விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அதில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
EMail – A.Rameshsundar@icar.gov.in
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://sugarcane.icar.gov.in/images/sbi/announcements/pa_notification.pdf என்ற லின்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.09.2020.









