Connect with us

வேலைவாய்ப்பு

தூத்துக்குடி உள்ள VOC துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தூத்துக்குடி VOC துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: voc port Trust

மொத்த காலியிடங்கள்: 01

வேலை: Senior Deputy Chief Accounts Officer

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: Members of CA ஆக இருக்க வேண்டும். தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.32,900 முதல் ரூ.58,000 வரை இருக்கலாம்.

தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Applications.pdf என்ற லின்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.09.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Scale your rankings with free backlinks & website citations.