வேலைவாய்ப்பு
மத்திய அரசில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்படும் centre for Development of Advanced Computing (CDAC)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: centre for Development of Advanced Computing (CDAC)
மொத்த காலியிடங்கள்: 60
வேலை செய்யும் இடம்: நாடு முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,
வேலை: Project Engineer.
கல்வித்தகுதி: B.E, B.Tech, Bachelor,BCA, Diploma, Engineering, Graduate,Master’s, MCA, PG Certificate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 32 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.31,000 முதல் ரூ.41,261 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.cdac.in என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.11.2020.






