வேலைவாய்ப்பு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தில் (IOCL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்தியன் ஆயிர் கார்ப்பரேஷன் லிமிட்டெட் (IOCL)
மொத்த காலியிடங்கள்: 482
வேலை செய்யும் இடம்: நாடு முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,
வேலை: Apprentices.
கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு, டிகிரி, இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 24 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப் படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள plis.indianoilpipelines.in என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.11.2020.






