வேலைவாய்ப்பு
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Bank of Baroda (BOB)
மொத்த காலியிடங்கள்: 105
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலைகள்
வேலை: Manager, Credit Officer & Forex
கல்வித்தகுதி: B.E. / B. Tech / B.Sc / BCA / MCA போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 24 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.48,170 முதல் ரூ.89,890 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: General/ OBC/ EWS பிரிவினருக்கு ரூ.600, SC/ ST/ PWD/ Women பிரிவினருக்கு ரூ.100.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/bobsojan22/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/advertisement-frm-msme-cic-04-01.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.03.2022





