Connect with us

கிரிக்கெட்

டெல்லிக்கு முதல் வெற்றி: கொல்கத்தாவை போராடி வென்றது!

Published

on

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 28வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சுடன் மோதியது. மழையால் ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதம் ஆனது. டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

கொல்கத்தா திணறல்

கொல்கத்தா அணியில் லிட்டான் தாஸ் (4 ரன்), வெங்கடேஷ் அய்யர் (0), கேப்டன் நிதிஷ் ராணா (4 ரன்) என வரிசையாக வேகப்பந்து வீச்சுக்கு அவுட் ஆனார்கள். ரிங்கு சிங்கும் 6 ரன்களில் அவுட் ஆக, தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் 43 ரன்களை எடுத்தார். முகேஷ் குமாரின் கடைசி ஓவரில் ரஸ்செல் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல் அளித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 127 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ரஸ்செல் மட்டும் 38 ரன்களுடன் களத்தில் இருந்தார். டெல்லி தரப்பில் அன்ரிச் நோர்டியா, இஷாந்த் ஷர்மா, அக்ஷர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

டெல்லிக்கு முதல் வெற்றி

பின்னர் களமிறங்கிய டெல்லி அணியில் பிரித்வி ஷா 13 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 2 ரன்னிலும், பில் சால்ட் 5 ரன்னிலும் அவுட் ஆனார்கள். வார்னர் 57 ரன்களில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அதனைத் தொடர்ந்து மனிஷ் பாண்டே 21 ரன்னிலும், அமன்கான் ரன் எடுக்காமலும் அவுட் ஆகி வெளியேறினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அக்ஷர் படேல் டெல்லியின் வெற்றியை உறுதி செய்தார். டெல்லி அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 6வது லீக்கில் ஆடிய டெல்லிக்கு இது தான் முதல் வெற்றியாகும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்32 minutes ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்40 minutes ago

டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?

ஆன்மீகம்44 minutes ago

ஹன்ஸ் ராஜயோகம் 2026: குரு கடக ராசி பிரவேசம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்51 minutes ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

ஆன்மீகம்56 minutes ago

1 ஆண்டு கழித்து மேஷத்தில் புதாதித்ய ராஜயோகம்: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, அதிர்ஷ்ட வெள்ளம்!

உலகம்1 மணி நேரம் ago

கச்சா எண்ணெய் விலை உயர்வு: டாலருக்கு பதிலாக யுவான் பயன்படுத்த UAE பரிசீலனை!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் 2ம் பாதம் – 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

தொழில்நுட்பம்1 மணி நேரம் ago

பெண்களுக்கான டாப் 5 ஸ்கூட்டர்கள் 2026: எடை குறைவு, விலை கம்மி, மைலேஜ் அதிகம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சுக்கிர நட்சத்திர பெயர்ச்சி 2026: ரோகிணியில் சுக்கிரன் பிரவேசம் – 4 ராசிகளுக்கு செழிப்பு, அதிர்ஷ்டம்!

சினிமா1 மணி நேரம் ago

‘கர’ படம் டிரெண்டாகாதது ஏன்? டிரைலருக்கு குறைந்த வரவேற்பு – ரசிகர்கள் ட்ரோல்

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆன்மீகம்4 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

இந்தியா5 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

Translate »
gurken anbauen im topf : dein grüner daumen für knackige snacks. Det finns olika appar och webbplatser som kan hjälpa dig att hitta laddningsstationer i närheten. komplet løsning til hjemmeservice.