Connect with us

கிரிக்கெட்

பஞ்சாபை வீழ்த்தி 5வது வெற்றியைப் பதிவு செய்தது கொல்கத்தா அணி!

Published

on

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடந்த 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்சை அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பஞ்சாப் அணிக்கு, பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்கம் தந்தனர். பிரப்சிம்ரன் சிங் 12 ரன்களுக்கு அவுட் ஆக, அடுத்து வந்த பானுகா ராஜபக்சே ரன் எதுவும் எடுக்காமலும், லியாம் லிவிங்ஸ்டன் 15 ரன்களும், ஜிதேஷ் ஷர்மா 21 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

பஞ்சாப் 179 ரன்கள்

விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஷிகர் தவான், ஐபிஎல் போட்டி தொடரில் தனது அடித்த 50வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஷிகர் தவான் 57 ரன்னிலும், சாம் கர்ரன் 4 ரன்னிலும், ரிஷி தவான் 19 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

கடைசி 2 ஓவர்களில் தமிழக வீரர் ஷாருக்கான் மற்றும் ஹர்பிரீத் பிரார் ஆகியோர் அதிரடி காட்டியதால், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. ஷாருக்கான் 21 ரன்னுடனும், ஹர்பிரீத் பிரார் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணித் தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும், ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டும், சுயாஷ் ஷர்மா, நிதிஷ் ராணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

கொல்கத்தா த்ரில் வெற்றி

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாசன் ராய், ரமனுல்லா குர்பாஸ் ஆகியோர் அடித்து ஆடினர். ரமனுல்லா குர்பாஸ் 15 ரன்னிலும், ஜாசன் ராய் 38 ரன்னிலும், வெங்கடேஷ் அய்யர் 11 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அரைசதத்தை எட்டிய நிதிஷ் ராணா 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் 4 பந்துகளில் 4 ரன்கள் வந்தது. 5வது பந்தில் ஆந்த்ரே ரஸ்செல் ரன்-அவுட் ஆக, கடைசிப் பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில் ரிங்கு சிங், பவுண்டரி விளாசி வெற்றியை உறுதி செய்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 minutes ago

வைகாசி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

ஆன்மீகம்8 minutes ago

13 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமையில் வரும் சனி அமாவாசை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை.. பணம், சொத்து, வெற்றி குவியும்!

வணிகம்12 minutes ago

EPFO முக்கிய அறிவிப்பு: செயலற்ற PF கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு வழிகாட்டி இதோ!

ஆன்மீகம்16 minutes ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: கடக ராசிக்குள் குரு பிரவேசம்… 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!

வணிகம்19 minutes ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? Fitment Factor, ஓய்வூதியம் குறித்து புதிய தகவல்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

லட்சுமி நாராயண ராஜயோகம்: சூரியன்-புதன் சேர்க்கையால் இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம் குவியும்!

சினிமா2 மணி நேரங்கள் ago

கருப்பு திரைப்பட விமர்சனம்: கருப்புசாமியாக மிரட்டும் சூர்யா.. சென்டிமென்ட், மாஸ், அதிரடி கலந்த வெற்றி படம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சனி அமாவாசையில் இரட்டை சந்திர பெயர்ச்சி: மே 16 முதல் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணம், பதவி, வெற்றி குவியும்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

ITR Filing 2026 தொடக்கம்: ITR-1, ITR-4 Excel Utility வெளியீடு… உடனே வருமான வரி தாக்கல் செய்யலாம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: மே 15 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்… பணம், பதவி, வெற்றி குவியும்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

Translate »
Link. aaa mush love faq. heavy equipment transport cumberland nc.