Connect with us

சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மீது மக்களுக்கு இருந்த ஆர்வம் குறைந்துவிட்டதா.. என்ன சொல்கிறார் கமல்?

Published

on

பிக்பாஸ் 2 இன்று, விஜய் டிவி பிக்பாஸ் 2, பிக்பாஸ் 2018, பிக்பாஸ், கமல் ஷாசன், Interest, People, Bigg Boss, Show, Reduced, Kamal, bigg boss tamil vote, bigg boss tamil 2, bigg boss tamil season 2, bigg boss kamal haasan

பிக்பாஸ் சீசன் 1 மக்களிடம் பெற்ற வரவேற்பினை சீசன் 2 பெறவில்லை என்று மக்கள் கூறி வரும் நிலையில் சனிக்கிழமை கமல் கூறியுள்ளது அதனை உறுதி செய்துள்ளது.

சென்ற ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கோடிக்கணக்கானோர் பார்த்தது மட்டும் இல்லாமல் தங்களது வாக்குகளைப் போட்டியாளர்களுக்கு அளித்து வந்தனர். ஆனால் பிக்பாஸ் சீசன் 2-ஐ கோடி கணக்கான பார்வையாளர்கள் கண்டு கழித்தாலும் வாக்குகளை அளிப்பதில்லை என்று கமல் கூறியுள்ளார்.

கமலின் இந்தக் கருத்தினைப் பார்க்கும் போது உண்மையிலேயே மக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தமிழின் டாப் 5 சேனல்களில் இரண்டாம் இடத்தினை ஸ்டார் விஜய் பிடித்துள்ளது. ஆனால் டாப் 5 நிகழ்ச்சிகளில் சன் டிவி மற்றும் ஜீ தமிழ் நிகழ்ச்சிகள் மட்டுமே உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சி டாப் 5-ல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆண்டும் இதே நிலை தான் என்றாலும் வாக்குகள் குறைந்து இருப்பதாகக் கமல் கூறுவது கவனிக்க வேண்டியதாக உள்ளது. இது பற்றிய உங்கள் கருத்து என்ன என்பதை இங்குக் கீழே பதிவிடவும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 மணி நேரம் ago

“2026 மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகாலம் ஆரம்பம்!”

வணிகம்1 மணி நேரம் ago

“மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம்! குறைந்த முதலீட்டில் சூப் பிசினஸ் தொடங்கும் சிறந்த வாய்ப்பு”

ஆன்மீகம்1 மணி நேரம் ago

“164 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட லாப திருஷ்டி யோகம்: சிம்மம், கன்னி, தனுசு ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை”

வணிகம்1 மணி நேரம் ago

“பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி ஆதரவு: பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டம் – யாருக்கு எவ்வளவு உதவி?”

இந்தியா9 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் மோசடிகள் பலவிதம்.. இதோ ஒரு புதுரகம்…

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 04.12.2025

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

“04 டிசம்பர் 2025 தமிழ் பஞ்சாங்கம்: இன்று பௌர்ணமி, கிருத்திகை–ரோகிணி நட்சத்திர மாற்றம்!”

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

“04 டிசம்பர் 2025 ராசிபலன்: இன்று 12 ராசிகளின் அதிர்ஷ்ட பலன்கள்!”

தொழில்நுட்பம்1 நாள் ago

புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ: அறிமுகமான சில வாரங்களில் 32,000+ புக்கிங் – வடிவமைப்பு, அம்சங்கள், விலை அனைத்திலும் புதிய ஸ்டாண்டர்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

டிசம்பர் 2025 புதன் பெயர்ச்சி: இரண்டு முறை ராசி மாற்றும் புதன் – அதிர்ஷ்டம் குவியும் ராசிகள் இவையாம்!

வணிகம்6 நாட்கள் ago

கூட்டுறவு வங்கிகளில் நகை அடமானக் கடனுக்கு பெரிய உயர்வு: 1 கிராம் தங்கத்திற்கு ரூ.7,000 வழங்கப்படும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு புதிய அப்டேட்: குளிர்கால கூட்டத்தொடரில் முடிவுகள் வருமா? மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்கள் கவனத்தில்!**

வணிகம்5 நாட்கள் ago

“8வது ஊதியக்குழு TOR-ல் ஓய்வூதியத் திருத்தம் ஏன் இல்லை?—குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பதில் வரும்?”

ஆன்மீகம்6 நாட்கள் ago

டிசம்பர் 2025 ராசிபலன் – 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் மாற்றங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (30/11/2025)!

செய்திகள்4 நாட்கள் ago

டாஸ்மாக்கில் இனி டிஜிட்டல் பண பரிவர்த்தனை. குடிமகன்கள் எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் கொடுக்கத் தேவையில்லை

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்4 நாட்கள் ago

டிசம்பர் 2025 மாத ராசி பலன்: 12 ராசிகளுக்கான முழு மாத சிறப்பு கணிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

2026-ல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை நிலவரம் 01.12.2025

ஆன்மீகம்7 நாட்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 28.11.2025: இன்று செய்ய வேண்டிய நல்ல நேரம், நேர்மறை கிரக அவசரங்கள் மற்றும் திட நேரம்!

Translate »