Connect with us

சினிமா செய்திகள்

விஜய் 65 குறித்த முக்கிய அப்டேட்… சன் பிக்சர்ஸ் சூசகம்!

Published

on

நடிகர் விஜய்-ன் 65-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற டிசம்பர் 31-ம் தேதி இதுகுறித்த முக்கிய அப்டேட் ஒன்றை வழங்க உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

நடிகர் விஜய்-ன் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தாக்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் திரைப்பட வெளியீடு தள்ளிப்போனது. இதுவரையில் மாஸ்டர் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி ஏதும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், தற்போது விஜய்-ன் அடுத்தத் திரைப்படமாக விஜய் 65 குறித்த அப்டேட் வருகிற டிசம்பர் 31-ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் 65 திரைப்படத் தலைப்பு, இயக்குநர் விவரம் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகலாம். இத்திரைப்படத்தை கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் இத்திரைப்படத்தின் இயக்குநராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இயக்குநர் நெல்சனின் ‘டாக்டர்’ திரைப்படமும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Record archives blinds advisor and more. Discover rose castle dalston with carlisle taxi company – 01228812612. Palette de chaussures hoka clifton (tailles assorties) – 100 paires.