Connect with us

பங்கு சந்தை

பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் இன்று 10 இருந்து 100 ஆனது! பங்கு பிரிப்பு மற்றும் போனஸுடன் முதலீட்டாளர்களுக்கு வலுவான வருவாய்!

Published

on

பஜாஜ் பைனான்ஸ் பங்குகளில் இன்று முதலீட்டாளர்களுக்கு மாபெரும் வருவாய்!

பஜாஜ் பைனான்ஸ் (Bajaj Finance) நிறுவனம் இன்று பங்கு பிரிப்பும் மற்றும் போனஸும் வழங்குகிறது.
நிறுவனம் 1 பங்கை 2 பங்குகளாக பிரிக்க உள்ளது (1:2 பங்கு பிரிப்பு). மேலும், ஒவ்வொரு பங்கிற்கும் 4 இலவச போனஸ் பங்குகளை வழங்க உள்ளது (4:1 போனஸ் பங்குகள்).

இந்த நடைமுறைப்படி 10 பங்குகள் தற்போது மொத்தமாக 100 பங்குகளாக மாறும்.

→ பங்கு பிரிப்புக்கு பின் 10 பங்குகள் 20 பங்குகளாக மாறும்.
→ அதன் பின்பு ஒவ்வொரு பங்கிற்கும் 4 இலவச பங்குகள் வழங்கப்படுவதால் மொத்தமாக 20 பங்குளுக்கு மேலும் 80 பங்குகள் வழங்கப்படும்.
→ இதன் மூலம் முதலீட்டாளர்களின் மொத்த பங்குகள் 100 ஆனது.

பஜாஜ் பைனான்ஸ் பங்குவிலை (Bajaj Finance Share price) கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 9,340 என வர்த்தகம் செய்யப்பட்டது.
சமீபமாக பங்குவிலையில் பெரிய மாற்றமில்லை எனினும், 2025 ஆண்டு தொடக்கம் இதுவரை நிஃப்டி 50 பங்குகளில் மிகச்சிறந்த செயல்திறன் கொண்டவற்றில் ஒன்றாக இருந்து 35% அதிகரித்துள்ளது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்3 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா5 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 11 ஆகஸ்ட் 2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்3 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

Translate »
Архив catalog shefapharm. sitemap ross & kühne. 足?.