Connect with us

வேலைவாய்ப்பு

ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரிகள் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

Published

on

2019 ஆம் ஆண்டிற்கான ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரிகள் வேலைக்கு அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

தேர்வு: Indian Economic Service
தேர்வு: Indian Statistical Service

வயது: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: Indian Economic Service பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொருளியியல், அப்ளைடு எக்னாமிக்ஸ், எக்னாமெட்ரிக்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ் உள்ளிட்ட ஏதாவதொரு ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

Indian Statistical Service பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக்கு துறைசார்ந்த பிரிவுகளான புள்ளியியல், கணித புள்ளிவிவரம், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் உள்ளிட்ட ஏதாவதொரு ஒரு பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: https://www.upsconline.nic.in/mainmenu2.php என்ற வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப பதிவு கட்டணம்: ரூ.200 எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய தேதி: 20.03.2019

தேர்வு நடைபெறும் தேதி: 28.06.2019

மேலும் முழு விபரங்கள் அறியக்கொள்ள https://www.upsconline.nic.in வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.04.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Nigerian rapper ikechukwu. Don’t delay—apply now before the deadline and take the next step toward a fulfilling future. Candidates will be selected for the interview round based on the marks obtained in paper i, paper ii, and paper iii of the mains exam.